திருமணதிற்கு பின் அமலாபால் நடிக்க மாட்டார் - இயக்குனர் விஜய்.
ஆகா ரொம்ப சந்தோசம்..அப்படியே நீங்களும் படம் இயக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்கனா இன்னும் சந்தோசப்படுவோம்....
------------------------------------------------------------------------------------------------------
நான் தேர்தல் முடிஞ்சுருசே இனி கரண்டே வராதுன்னு கவலைல இருக்கேன்....இவிங்க இந்தமுறை அதிமுக வராது,திமுக வராதுன்னு சண்டை போட்டுட்டு இருக்கானுங்க...
----------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் விஜய் - அமலாபால் விரைவில் திருமணம் : செய்தி.
நீ லவ் பண்ணாத கூட ஏத்துக்குவேன்,ஆனா நீ லவ் பண்றதுக்காக 'தலைவா'ன்னு ஒரு படத்த எடுத்து அதுல விஜய்'யா கோர்த்துவிட்ட பார்த்தியா அதை தான் ஏத்துக்க முடியல.
-----------------------------------------------------------------------------------------------------