Our social:

2

Latest Post

Thursday, July 31, 2014

latest comedy sms in tamil

 காதலில் தோல்வி என்றால் அடிக்கடி கோவிலுக்கு செல்வது நல்லது.

அருள் கிடைக்குதோ இல்லையோ,நாட்ல இத்தன பிகர் இருக்குல ஒன்னு நமக்கு செட் ஆகும் என்ற நம்பிக்கை கிடைக்கும்

-----------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ருதிஹாசன் மாதிரி சீன் போடுற பொண்ணுங்களுக்கு எல்லாம் சுருளிராஜன் மாதிரி புருஷன் தான் கிடைப்பான்னு நான் சொல்லல ரிபோர்ட் சொல்லுது...
---------------------------------------------------------------------------------------
அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,
.
அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,
.
அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?
.
அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,
.
அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி. .
அன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன்....

----------------------------------------------------------------------------------------------------------------
 காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் எழுச்சி பெறும் - ஞானதேசிகன்.

நானும் இப்படி தான் மாடில இருந்து குதிச்சா 'சக்திமான்' வந்து காப்பதுவாருன்னு சின்ன வயசுல ரொம்பநாளா நம்பிட்டு இருந்தேன்...

 ---------------------------------------------------------------------------------------------------------------

kadi jokes in tamil

 "வீட்ல கொஞ்சம் வேலையா இருக்கேன்,ஆபிஸ் போயிட்டு ஃப்ரீயா பேஸ்புக் வரேன்"ன்னு ஒருத்தர் சொல்லிட்டு போறாரு.

அப்பறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்?

------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு 'அம்மா மாளிகை' என பெயர் சூட்டப்படும் - மேயர்.

அங்கேயே அம்மா உப்பு,அரிசி எல்லாம் வச்சு வியாபாரம் பண்ணி 'அம்மா மளிகை'ன்னே பெயர் வச்சுடலாம்..வியாபாரம் பிச்சுக்கும்

--------------------------------------------------------------------------------------------------------------------
 
உன்னை பார்க்கும்போதெல்லாம் உள்மனது கேட்கிறது...

"மீண்டும் லவ்தீக வாழ்கையில் விழத்தான் போகிறாயா?" 

--------------------------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் நண்பர் ஒருவர் என்னை சுற்றி சுற்றி போட்டோ எடுத்தார்,"ச்ச இவ்வளவு பாசமா?" என்று நானே அசந்து போயிட்டேன்.அவர் தான் எடுக்கிறாரே என்று நான் என் மொபைலில் கூட ஒரு போட்டோ எடுக்கவில்லை.

நேற்று போன் செய்து அந்த போட்டோக்களை அனுப்புங்க என்று கேட்டேன்,அதற்கு அவர்,"நெட் கார்டு தீந்துருச்சு,ஒரு 2GB போட்டு விடு அனுப்புறேன்,இன்னைக்குள்ள போட்டு விடு,இல்லைனா போட்டோவெல்லாம் அழிச்சுடுவேன்" என்று மிரட்டுகிறார்.

இது என்னடா புது டிரெண்டா இருக்கு

-------------------------------------------------------------------------------------------------------------------
 
sweet love sms

நம்மூர் பொண்ணுங்க குனிஞ்ச
தலை நிமிராமத்தாங்க நடக்குறாங்க.....
.
.
.
.
.
.
.
.
.
உத்துபாத்தாதான்தெரியுது பாய்
ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டே
போகுது பக்கி....

-----------------------------------------------------------------------------------------

kanna 1 solraen
kettukko: Udampula
sugar irunthalum
danger. Heart’la Figure
irunthalum danger. Time
passku love panna
“Pass Mark” but
Seriousa Love panna
“Tasmark

----------------------------------------------------------------------------------------

Wednesday, July 23, 2014

Tamil Kadi Jokes SMS

தத்துவம்:
ஒருவரை கூட காதலிக்காத
பெண் இருக்கலாம்
ஒருவரை மட்டும் காதலித்த
பெண் இருக்க முடியாது..

-----------------------------------------------------------------------------------
கஷ்டப்படுற பையன் எதாவது பண்ணி வாழ்க்கைல முன்னேறுனா...அது தனுஷ் படம்.

நல்லா இருக்குற பையன் லவ் பண்ணி வாழ்க்கைல நாசமா போனா...அது சிம்பு படம்.

-----------------------------------------------------------------------------------------------------------------
 
காலில் விழுந்து கேட்கிறேன் அஞ்சான் படத்தை திருட்டு வீடியோவில் பார்க்காதீர்கள் - சூர்யா.

இவ்ளோ கெஞ்சுரிங்க...சரி அப்போ தீபாவளிக்கு டிவில போடும்போது பார்த்துக்குறேன்... 

---------------------------------------------------------------------------------------------------
காஜல் அகர்வால் கார்த்திய கல்யாணம் பண்ணி தினம் கஷ்டப்பட்டு காபி போட்டு கொடுத்து அவரைப்பத்தி கொஞ்சம்கொஞ்சமா தெரிஞ்சுகுறாங்க...

இதுக்கு பதிலா என்னைய கல்யாணம் பண்ணிருந்தா அந்த பிரச்சனையே இல்ல,ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா மொத்தமா நானே உளறிடுவேன்....

--------------------------------------------------------------------------------------------------------------------
 மின்சாரத்தை பற்றி திமுக பேசக்கூடாது : ஜெயாலலிதா.

பின்ன சட்டசபைல உக்காந்து சம்சாரத்தை பத்தியா பேசுறது?

----------------------------------------------------------------------------------------------------------------
 திமுக ஒரு நீர்த்தேக்கம் - கலைஞர்.

ரொம்ப நாள் நீர் தேங்கி இருந்தா அதுக்கு பேரு சாக்கடை...

-----------------------------------------------------------------------------------------------------------------
ராயல் என்பீல்டு ஜிடி பைக் டெஸ்ட் டிரைவ் போனேன்,ஒரு ஸ்கூட்டில ரெண்டு பொண்ணுங்க..சேஸ் பண்ணி போய் சிக்னலில் அந்த பொண்ணுங்க முன்ன கெத்தா நிறுத்துனேன்.

லைட்டா திரும்பி ஸ்மைல் பண்ணேன்...அந்த நேரமா பக்கத்துல நின்ன ஒருத்தன் "டெஸ்ட் டிரைவா தம்பி?இந்த பைக் வாங்காதிங்க மைலேஜ் தராது"ன்னு கத்திட்டு போறான்...

முருகேசா நான் கேட்டேனா

------------------------------------------------------------------------------------------------------------------------
 ரஜினி மாதிரி "ஊரை தெரிஞ்சுகிட்டேன்..உலகம் புரிஞ்சுகிட்டேன்"ன்னு பாட்டு பாடனும் போல இருக்கு...தாங்கி பிடிக்க ஒரு அம்பிகா தான் இல்ல...
----------------------------------------------------------------------------------------------------------------------
 "அண்ணா எதாவது பேசுங்கண்ணா..."
.
.
.
அதான் அண்ணன்டியே இனி என்னத்த பேச..போ போ..நல்லாரு....

------------------------------------------------------------------------------------------------------------------
 
அக்கா பையன் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டோன சாப்பிட்ட தட்டை தூக்கி போட்டு மொட்ட மாடிக்கு ஓடுறான்...

பின்னாளில் பெரிய அமைச்சரா வந்தாலும் வருவான்....

--------------------------------------------------------------------------------------------------------------------
 
சட்டமன்ற தேர்தலில் புதிய அவதாரம் எடுப்போம் - டி.ஆர்.

உங்கள வச்சு அவதார்-2'வே எடுக்கலாம்...அனிமேசன் செலவு மிச்சம்...

Wednesday, July 9, 2014

Advice SMS in tamil

காதலித்த பெண் நம்மை "அண்ணா" என்று சொல்வதை விட,அந்த பெண்ணின் அம்மா "நீ எனக்கு மகன் மாதிரிப்பா" என்று சொல்வதில் வலி அதிகம்...

நல்லா இரு தங்கச்சி

---------------------------------------------------------------------------------------------------------
ராஜபக்சேவுக்கு அமைதிக்கான விருது கொடுத்த போதே தடுக்க தவறிட்டோம்...பாருங்க இப்ப தலைவா படத்துக்காக விஜய்க்கு விருதாம்.. 
---------------------------------------------------------------------------------------------------------------
 
காதல் விவகாரம் வீட்டில் தெரியும்போது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் மரியா சரபோவா வெளிப்படுகிறாள்...

"மம்மி அவன எனக்கு யாருன்னே தெரியாது...!!!"

------------------------------------------------------------------------------------------------------------------

 டியர் பி.எஸ்.என்.எல்...!

லேண்ட்லைனில் உங்கள் ப்ராட்பேண்ட் இன்டர்நெட் சரியாக கிடைப்பதில்லை,

மொபைலில் உங்கள் சிம் கார்டு போட்டால் நெட்வொர்க் சரியாக கிடைப்பதில்லை.

நீங்கள் அனுப்பும் பில் மட்டும் சரியாக கிடைக்கிறது...

நன்றி...!

------------------------------------------------------------------------------------------------------
 
நேற்று இலக்கியத்துறையில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்,அவர் என் இலக்கிய ஆர்வத்தை கண்டு மெச்சி,அவருடைய நாவல்கள் சிலவற்றை பரிசளித்தார்.

 ------------------------------------------------------------------------------------------------------------------
 கல்யாணத்திற்கு பயந்து சென்னை விமான நிலைய மாடியிலிருந்து குதித்த வாலிபர்

அட லூசுப் பயலே !
கீழ நின்னாலே கண்ணாடி ஒடஞ்சு தலை மேல விழுந்திருக்கும், புது ரெக்கார்டும் ஆகியிருக்கும் !

--------------------------------------------------------------------------------------------------------------------
 
வயிற்றுக் கோளாறு காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி .

நெஞ்சுவலி காரணமாக கேப்டன் மருத்துவமனையில் அனுமதி .

நீதி :- அதிகமா நடக்குறதும் தப்பு , அதிகமா குடிக்குறதும் தப்பு !

-------------------------------------------------------------------------------------------------------------------