Showing posts with label Lollu sms in tamil. Show all posts
Showing posts with label Lollu sms in tamil. Show all posts

exam result sms in tamil

நானும் சொந்தகார பய எவனாவது நல்ல மார்க் எடுத்துருப்பான், பெருமையா போஸ்ட் போடலாம்ன்னு பார்த்தா, எவன கேட்டாலும் பெயிலுங்கிறான்..
பாய்ண்ட் வரட்டும்.. பாய்ண்ட் வரட்டும்..

Lollu/Naughty SMS

காதலி : நான் காதலிக்கறது
எங்க அப்பாவுக்கு
தெரிஞ்சா அவ்ளோத கையில
சூடு போட்டிடுவார்.
.
காதலன் : அடச்சே
இப்படியெல்லாம பண்ணுவாங்க!?
.
காதலி : ஆமா, இங்க
பாருங்க கையில
ஏற்கனவே அஞ்சாறு
சூடு போட்டு இருக்காரு.
.
காதலன் : ???
-----------------------------------------------------------------------
பிடிச்ச ஒட்டல்ல திங்கிறது பேச்சிலர் லைஃப்...!
.
.
.
பிடிச்ச ஓட்டல்ல பார்சல் வாங்குறது மேரேஜ் லைஃப்..!!
-----------------------------------------------------------------------------------------
மனைவி : ஏங்க இந்தவாரம் நம்ம சினிமா போகலாம்
.
.
அடுத்த வாரம் முழுக்க ஷாப்பிங்
போகலாம் ..
.
.
அடுக்கு அடுத்த வாரம் முழுக்க டூர்
போகலாம் ...
கணவன் : சரி டி அடுக்கு அடுத்த வாரம் முழுக்க
கோவில் கொளம் போகலாம் ..
மனைவி : எதுக்கு ???
கணவன் : .
.
.
.
.
.
.
.
.
.

பிச்ச எடுக்க !!!
---------------------------------------------------------------------------------------

love failure sms in tamil

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற
கவலை என்னை தினம் தினம்
கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம்
இல்லை...
பொய்யாய் பழகிவிட
எனக்கு தெரியவில்லை
அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப்
போறவர்களுக்கு...! Am a fool.....

Tamil lollu sms

"அன்பே...!உன் கண்ணில் உலகமே தெரிகிறது"ன்னு ஒருத்தரு கவிதை எழுதிருந்தாரு.

"அப்டியே காணாம போன மலேசிய விமானம் தெரியிதான்னு பாருங்க"ன்னு சொன்னேன்.

ப்ளாக் பண்ணிட்டாரு...

நாட்ல என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்கு..பேக் ஐடிக்கு கவிதை...இடியட்
---------------------------------------------------------------------------------------------------
ஜாதியை கண்டுபிடித்தவன் தான் ஜாவா(Java)வையும் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் வகுப்பு(Class)களாக பிரித்து விடுகிறார்கள்...

---------------------------------------------------------------------------------------------
மலேசிய விமானத்தை தேடும் இந்திய கடற்படை கடைசியா எதுவும் கிடைக்காமல் இரண்டு தமிழக மீனவர்களை பிடித்து கொண்டு வந்து "இவர்கள் தான் விமானத்தை கடத்தியது" என்று சொல்வார்கள் என்று அவதானிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோட்ட தாண்டி நீயும் வரகூடாது... நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சா தான் இருக்கணும்...

------------------------------------------------------------------------------------------------------------