Showing posts with label Middle class life. Show all posts
Showing posts with label Middle class life. Show all posts

Middle class life

இந்த மிடில்கிளாஸ் வாழ்க்கை தான் எவ்வளவு கஷ்டம்..

எதிர்வீட்டுக்காரன் பார்க்கும் போது பணக்காரனா நடிக்க வேண்டி இருக்கு..

சொந்தக்காரன் கடன் கேட்கும் போது ஏழையா நடிக்க வேண்டி இருக்கு..