Showing posts with label New Year Wish SMS in Tamil. Show all posts
Showing posts with label New Year Wish SMS in Tamil. Show all posts

New Year Wish SMS in Tamil

ஆங்கில புத்தாண்டை சொந்த புள்ள மாதிரி 'புத்தாண்டு'ன்னு உரிமையா சொல்றான்,

நம்ம புத்தாண்டை எவனோ பெத்த புள்ளைய சொல்ற மாதிரி 'தமிழ் புத்தாண்டு'ன்னு குறிப்பிட்டு சொல்றான்.

நமக்கு புத்தண்டுனா அது தமிழ் புத்தாண்டு தான்.தெளிவா சொல்லனும்னா "ஹேப்பி ஆங்கில நியூ இயர்"


------------------------------------------------------------------------------------------------------------------

#வாழ்கையில் நான் நிறைய அழுது அழுகையை தீர்த்துவிட்டேன்,

இனி சிரித்திருப்பதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை...!

ஹேப்பி நியூ இயர்... 
---------------------------------------------------------------------------------------------------------

Happy New Year 2014....!

அந்நியர் ஆண்டையும் வரவேற்போம் - எனினும்
அதற்கொரு வணக்கத்தை தமிழில் சொல்வோம்...!
----------------------------------------------------------------------------------------------------------