Showing posts with label 2014 mokka sms in Tamil. Show all posts
Showing posts with label 2014 mokka sms in Tamil. Show all posts
2014 mokka sms in Tamil
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு,என்னனு கேட்டா தக்காளி,உருளைக்கிழங்கு, கொத்தமல்லி,புதினா,தயிர் கலந்து மிக்சில அரைச்சு ஃபேசியல் பண்ணுதாம்.
சரி கொடு நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்னு பொய் சொல்லி வாங்கிட்டு வந்து தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்
------------------------------------------------------------------------------------------------------------
சென்ற ஆட்சியில் நயன்தாரா,நமீதா,ஸ்ரேயா என நாளொரு மேடையில் கண்களுக்கு இதமாய் இருந்தார்களே,இந்த மக்கள் விரோத ஆட்சியில் இருந்த ஒரே பிகர் நஸ்ரியாவும் திருமணம் ஆகி செல்கிறதாம்.
பார்த்தாயா உடன்பிறப்பே...!
---------------------------------------------------------------------------------------------------------
உன்னோடு சாட் செய்யும்போது சந்தோசம் சந்தோசமா வருது,ஆனா டைப் செய்யும்போது உன் விரல் வலிக்குமேங்கறத நினைக்கும்போது.... அபிராமி அபிராமி...!
----------------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)

