Showing posts with label happy holi sms in tamil. Show all posts
Showing posts with label happy holi sms in tamil. Show all posts

happy holi sms in tamil

நானும் காலையிலிருந்து மார்வாடி தெருவுக்குள் சுற்றுகிறேன்,சேட்டு வீட்டு பெண்கள் சேட்டு வீட்டு பசங்களுடன் மட்டும் ஹோலி பூசி விளையாடிக் கொள்கிரார்கள்.நமக்கும் பூசுவதில்லை,நம்மையும் பூச அனுமதிப்பதில்லை.

எங்கே செல்கிறது இந்திய ஒருமைப்பாடு?