Showing posts with label Comedy SMS in tamil. Show all posts
Showing posts with label Comedy SMS in tamil. Show all posts

Comedy SMS in tamil

ஒருத்தரு 'குட் நைட்'ன்னு மெசேஜ் அனுப்பினார்.

நானும் 'Good Night'ன்னு பதில் அனுப்பினேன்.

அதுக்கு அவரு,"தமிழில் சொல்லுங்கள் தோழரே"ன்னு சொல்றாரு.

வந்தேன்னா வாயிலையே மிதிப்பேன் தோழரே,மேல நீங்க சொன்னது மட்டும் தமிழா...
---------------------------------------------------------------------------------------------
தமிழ் புத்தாண்டு : தமிழகத்தில் மது விற்பனை ரூ.100 கோடி.

தமிழ் புத்தாண்டுக்கே 100 கோடியா?அப்ப ஆங்கில புத்தாண்டுக்கு அசால்ட்டா 1000 கோடி வர வேண்டும்...

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா...?
------------------------------------------------------------------------------------------------------
சிவகார்த்திகேயனுக்கு அடுத்த படத்தில் ஜோடி நயன்தாரா : செய்தி.

இளைஞர்களே இதோ மாற்றம் வந்துவிட்டது...!

கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ராகுலுக்கே பெண் கிடைக்கவில்லை,ஆட்சி முடியப்போகும் தருணத்தில் சிவகார்த்திகேயனுக்கே ஹன்சிகா,நயன்தாரா எல்லாம் கிடைக்கிறது.

2014 Mokka Tamil SMS

என்று ஒரு பெண் இரவு 12 மணிக்கு மேல்,சாட்டில் பச்சை லைட்டை எரியவிட்டு 'Hi','How r u','Saptingala?','Thoongalaiya?','Enna pandringa?' என ஆண்கள் தொல்லையின்றி பேஸ்புக்கில் உலவமுடிகிறதோ,அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம்.

காந்தி சொல்லல நானே கண்டுபிடிச்சேன்


--------------------------------------------------------------------------------------------

நோக்கியா தயாரித்த லூமியா மொபைல்கள் நீண்ட பேசினாலும் சூடாவது இல்லையாம்.எனவே பெண்களுக்கு 'லூமியா' பிடிக்கிறது,

கட்டிய கணவரைப் பெற்ற மாமியா கொஞ்ச நேரம் பேசுனாலும் சூடாகி சண்டை போடுதாம்,எனவே பெண்களுக்கு 'மாமியா' பிடிப்பதில்லை.

நானே ஜிந்திச்சேன்


------------------------------------------------------------------------------------------------------------

Comedy sms in tamil

எல்லாபிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி ..!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
சாட்டர்டே னா சரக்கு மட்டும் இல்ல சரக்கு வாங்கித்தராதவன கூட அடிக்கலாம்.....

ஏலேய் ஒழுங்கு மருவாதயா சரக்க வாங்கு; நா சைட் டிஸ்ச வாங்குறேன்.
டீலா.... டீலா (நோ டீலுக்கு இங்க இடம் கிடையாது)

-------------------------------------------------------------------------------------------------------------------------------

லீவு போட்டு தூங்குறவன் மனுசன்....
எவ்ளோ டயர்டா இருந்தாலும் ஆபீசுக்கு போய் தூங்குறவன் பெரிய மனுசன்....


-------------------------------------------------------------------------------------------------------------------------------
அழகான பொண்ணு சிரிச்சிட்டு போனஅடுத்த ரெண்டு செகன்ட்குள்ளபையன் கட்டுறமனக்கோட்டை இருக்கே!ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!...







-------------------------------------------------------------------------------------------------------------------