Our social:

2

Latest Post

Thursday, January 30, 2014

My Feelings

ஒருவரை பிடிக்க வில்லை என்றால்.....
உண்மையாக வெறுத்து விடு....
பொய்யாக நேசிக்காதே..

---------------------------------------------------------------------------

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு

உன்னை பிடித்தவரிடம்
உண்மையாக இரு

----------------------------------------------------------------------------
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும் அன்பு
அதிகமாவதால் மட்டுமே

---------------------------------------------------------------------------------

எவர் ஒருவரிடம் மனம் திறந்து
பேசத்துடிக்கின்றோமோ அவர்களே
நம் மனதில் அழியா
இடம் பிடித்தவர்க

----------------------------------------------------------------------------------------------------------

நேசிக்கும் இதயம் உங்களை
காயப்படுத்தினால் கவலை படாதே...

உங்களை காயப்படுத்தும் பின்பு
அது கண்ணீர் விட்டிருக்கும்
உன்னை நினைத்து...

அது உன்னை நிஜமாக நேசித்திருந்தால்...

-----------------------------------------------------------------------------------------------

Wednesday, January 29, 2014

Girl heart sms in tamil

யாரு கூட இருந்த நல்லா இருப்போம்னு
நினைப்பது பொண்ணுங்க மனசு..

யாரு கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு
நினைப்பது பசங்க மனசு..

Long live boy’s attitude…..
--------------------------------------------------------------------
என்ன தான் பசங்க
சிரிச்சி சிரிச்சி பேசினாலும்
பொண்ணுங்க
ஒரே வார்த்தை தான்
சொல்லுவாங்க
"hmmm k "

‪#‎Ethuku‬ Da entha
maanam keta polapu
----------------------------------------------------------------------
#ரூபாய் நோட்டில் காதலியின் பெயரை எழுதுவதை எல்லாம் உண்மையான காதல் என்று நினைக்காதீர்கள்.

அப்பறம் அது பல பேரு கை மாறிடும்.

-ரூபாய் நோட்டை சொன்னேன்-
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு 'Feeling Loved'ன்னு ஸ்டேடஸ் போட்ருந்துச்சு...நான் போய் முதல் கமெண்டா ஒரு ஹார்டின்  போட்டு வந்துட்டேன்.

கண்டிப்பா இன்னைக்கு அந்த பொண்ணுக்கும் அவ ஆளுக்கும் சண்டை வரும்.

ஏ பொண்ணு...!இனிமே லவ்'வ சொல்றதா இருந்தா தனியா அவனுக்கு போன் பண்ணி சொல்லு.இது ரத்த பூமி.
-----------------------------------------------------------------------------------------------------------
சிம்புவை கூட மன்னிப்பேன்,பிரபுதேவாவை மன்னிக்கமாட்டேன் - நயன்தாரா.

அனேகமா சசி தாரூருக்கு அடுத்த ஜோடி நீயா தான் இருப்ப...
------------------------------------------------------------------------------------------------------------
உன்னைத் தவிர எனக்கு வேறு எந்த லிங்க்(Link)'கும் இல்லை,

ஜில்லா,வீரம் டவுன்லோட் லிங்க் கூட இல்லை...நம்பு
-----------------------------------------------------------------------------------------------------------

Tuesday, January 21, 2014

true sms in tamil

இன்றய கண்டுபுடிப்பு...

புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு வாந்தி எடுத்தா
தப்பில்ல, அதுவே பையன் வாந்தி எடுத்தா !!

பொண்ணு சமையல் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு
அர்த்தம் !!
--------------------------------------------------------------------------------------
பேசாம இருந்தா 'சிடுமூஞ்சி'
பொண்ணுங்கட்ட பேசுனா 'கடலை போடுறியா?'
பசங்கட்ட பேசுனா 'அவனா நீ?'
தனியா பேசுனா 'லூசு'

என்னய்யா தப்பு பண்ணான் என் கட்சிக்காரன்
---------------------------------------------------------------------------------------------------------
முன்பெல்லாம் மருத்துவமனை சென்று திரும்பியவர்களை பார்த்து "இப்போது உடல்நிலை நலமா?" என்று விசாரிப்போம்.

இப்போதெல்லாம் "மருத்துவமனை செலவு எவ்வளவு?" என்றும் சேர்த்து விசாரிக்கிறோம்.
---------------------------------------------------------------------------------------------------------
அன்று நரைத்த முடிகள் பற்றிய கவலையை அஜித்தை பார்த்து மறந்ததை போல இன்று முடி உதிர்வதை பற்றிய கவலையை நஸ்ரியா புருஷனைப் பார்த்து மறந்து விட்டோம்.

நமக்கு ஒரு நஸ்ரியா பிறந்திருப்பா
-----------------------------------------------------------------------------------------------------------

Monday, January 20, 2014

2014 mokka sms in Tamil

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு,என்னனு கேட்டா தக்காளி,உருளைக்கிழங்கு, கொத்தமல்லி,புதினா,தயிர் கலந்து மிக்சில அரைச்சு ஃபேசியல் பண்ணுதாம்.

சரி கொடு நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்னு பொய் சொல்லி வாங்கிட்டு வந்து தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்
------------------------------------------------------------------------------------------------------------
சென்ற ஆட்சியில் நயன்தாரா,நமீதா,ஸ்ரேயா என நாளொரு மேடையில் கண்களுக்கு இதமாய் இருந்தார்களே,இந்த மக்கள் விரோத ஆட்சியில் இருந்த ஒரே பிகர் நஸ்ரியாவும் திருமணம் ஆகி செல்கிறதாம்.

பார்த்தாயா உடன்பிறப்பே...!

---------------------------------------------------------------------------------------------------------

உன்னோடு சாட் செய்யும்போது சந்தோசம் சந்தோசமா வருது,ஆனா டைப் செய்யும்போது உன் விரல் வலிக்குமேங்கறத நினைக்கும்போது.... அபிராமி அபிராமி...!

----------------------------------------------------------------------------------------------------------

Saturday, January 18, 2014

life jokes sms

பெண்களின் ஆடையை சரி செய்ய கண்ணாடி பார்க்க வேண்டிய அவசியமில்லை சில ஆண்களின் கண்களை பார்த்தாலே போதும்

------------------------------------------------------------------------------------------
காதலிக்க அறிவு முக்கியமா,அழகு முக்கியாமன்னு கேக்குறாங்க.

கண்டிப்பா அழகு தான் முக்கியம்.

அறிவு இருக்குறவன் எதுக்கு காதலிக்க போறான்?
--------------------------------------------------------------------------------------------
மரத்தை வெட்டும் நேரத்தை விட,கோடரியை கூர் ஆக்க அதிக நேரம் எடுத்துக்கொள்பவன் அறிவாளி.

கடலை போடும் நேரத்தை விட,அது ஒரிஜினல் ஐடியா பேக் ஐடியா என்பதை கண்டறிய அதிக நேரம் எடுத்துக்கொள்பவன் மிக அறிவாளி.

-------------------------------------------------------------------------------------------------
'வீரம்' படம் பார்த்த பிறகு பொண்ணுங்க 'அண்ணன்'னு சொன்னா கூட ஒரு கெத்தா தான் இருக்கு.

அண்ணன்டா - தங்கச்சிடா - முடிஞ்சிச்சுடா
----------------------------------------------------------------------------------------------------
வெங்காயம் சாப்பிடாமல் இருங்கள் விலை குறையும் - உச்ச நீதிமன்ற நீதிபதி.

ஐயா நாட்ல டிரஸ் விலையும் அதிகமா இருக்கு,வாங்களேன் கொஞ்ச நாள் அம்மணமா திரிவோம்..விலை குறையட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
இன்னைக்கு "அஜித்,விஜய்ன்னு சண்ட போடதிங்கடா"ன்னு அட்வைஸ் பண்ற எல்லோரும் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜின்னு சண்டை போட்ட கோஷ்டி தான்.

அதுல ரெண்டு ஜெய்சங்கர் ஃபேன் எல்லாம் இருக்கு..கருமம்
-----------------------------------------------------------------------------------------------------------
விஜய் விரும்பினால் கட்சியில் சேரலாம் : ஆம் ஆத்மி.

ஏற்கனவே கட்சியில் சேரலாம்ன்னு கிளப்பிவிட்டு தான் போன படத்து ப்ரொடியூசர் ஹாஸ்பிட்டலில் சேர்ந்தாரு....
----------------------------------------------------------------------------------------------------------
ஆந்திர காங்கிரசார் சோனியாவுக்கு சிலை : செய்தி.

தமிழக காங்கிரசார் வேணும்னா மன்மோகன் சிங்குக்கு சிலை வைங்க,சிலை செய்யிற செலவு மிச்சம்..அவரையே தூக்கிட்டு வந்து நிப்பாட்டலாம்..
--------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் காதலிக்க முடிவெடுத்துவிட்டால் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட வேண்டும்,

மன்மோகன் சிங் போல பேசாமல் இருக்க வேண்டும்,சண்டைகளை குறைக்கும்.

கலைஞர் போல அடிக்கடி பொய்கள் சொல்ல வேண்டும்,அது உறவை வளர்க்கும்.

ஜெயலலிதா போல விலையில்லா பரிசுபொருட்கள் கொடுக்க வேண்டும்,அன்னியோனியம் அதிகரிக்கும்.

வைகோ போல நீண்ட தூரம் நடக்க பழக வேண்டும்,பின்னாளில் ஓட பயன்படும்,

ராமதாஸ் போல அவளை சுற்றும் பிற ஆண்களின் நாடக காதலை எதிர்க்க வேண்டும்.போட்டியை குறைக்கும்,

இப்படி நீங்கள் செய்தால் காதலில் மோடி போல திட்டமிட்டு ஜெயிக்கலாம்,

ஒருவேளை அவள் சோனியா போல உங்களை ஏமாற்றிவிட்டால் தா.பாண்டியன் போல புலம்ப கூடாது,

கேப்டன் போல ரெண்டு ரௌண்டு விட்டு டி.ஆர் போல கட்சியை கலைத்து எங்காவது வீட்டோடு மாப்பிள்ளை ஆகிட வேண்டு
----------------------------------------------------------------------------------------------------------

Tuesday, January 7, 2014

Facebook SMS in Tamil

இந்த காலத்தில் கணவன்-மனைவிக்கு இடைல ஒரு Mutual Understanding எல்லாம் சுத்தமா இல்லை.

அவ்வளவு ஏன் அவங்களுக்கு பேஸ்புக்ல ஒரு Mutual Friend கூட இல்ல

New Year Wish SMS in Tamil

ஆங்கில புத்தாண்டை சொந்த புள்ள மாதிரி 'புத்தாண்டு'ன்னு உரிமையா சொல்றான்,

நம்ம புத்தாண்டை எவனோ பெத்த புள்ளைய சொல்ற மாதிரி 'தமிழ் புத்தாண்டு'ன்னு குறிப்பிட்டு சொல்றான்.

நமக்கு புத்தண்டுனா அது தமிழ் புத்தாண்டு தான்.தெளிவா சொல்லனும்னா "ஹேப்பி ஆங்கில நியூ இயர்"

------------------------------------------------------------------------------------------------------------------

#வாழ்கையில் நான் நிறைய அழுது அழுகையை தீர்த்துவிட்டேன்,

இனி சிரித்திருப்பதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை...!

ஹேப்பி நியூ இயர்... 
---------------------------------------------------------------------------------------------------------

Happy New Year 2014....!

அந்நியர் ஆண்டையும் வரவேற்போம் - எனினும்
அதற்கொரு வணக்கத்தை தமிழில் சொல்வோம்...!
----------------------------------------------------------------------------------------------------------

Friday, January 3, 2014

True Love SMS in Tamil

ஒரு பையன் அவன் காதலிகிட்ட கேக்குறான்
Boy : நா அழகா இருக்கேனா?
Girl: இல்லை
Boy : நீ என்னைய விரும்புறியா?
Girl: இல்லை
Boy: நா உன்னை விட்டு போயிட்டா நீ அழுவியா?
Girl: இல்லை
The boy was so sad!!!!
அந்தப் பொண்ணு ஓடி வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னாள்.
நீ அழகா இல்லை, ரொம்ப அழகா இருக்க...
எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லை, உனக்காகவே வாழ விரும்புறன்....
நீ என்னை விட்டு போனா நா அழமாட்டேன் டா!!!என்னைச் சுற்றி எல்லோரும் அழுவாங்கடா!!!

-----------------------------------------------------------------------------------------------------------------------
 
ஆசைகள் இல்லாத
வாழ்க்கையை நீ
எப்போது தேடி செல்கிறாயோ அப்போது துன்பங்கள்
இல்லாத
வாழ்க்கை உன்னை தேடி வரும் 

-----------------------------------------------------------------------------------------
 
என் காதலை
உனக்கு புரியவைக்க
நினைத்தேன்
ஆனால்
நீ அடிக்கடி
புரியவைக்கிறாய்
நான் உன்
மனதில்
இல்லை
என்பதை

-----------------------------------------------------------------------------------------------
 
அவன்
என்
நினைவில் இன்றும்
இருக்கிறான்

என் இதயத்தை உடைத்தவனாக அல்ல

உடைந்த இதயத்தோடு வாழ கற்றுத்தந்தவனாக 

--------------------------------------------------------------------------------------
 
உன் உயிரில் பாதி தந்தாய்
அம்மா...
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கிறேன்..
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கிறேன்...
உலகானவளே
உன்னையும் ஒரு தரம்
சுமக்கக் கேட்க்கிறேன்
இறைவன் வரம் தருவாரோ....??!!!

------------------------------------------------------------------------------------------
 
உனக்கும் எனக்குமான
உறவு
உடலுக்கும் உயிருக்கும்
உள்ள உறவு என்றாய்
ஏன் என் உயிரை மட்டும் பறித்துக்கொண்டு
என்னை ஜடமாக்கி விட்டு சென்றாய்

-----------------------------------------------------------------------------------

உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...

-----------------------------------------------------------------------------------------
 
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

-------------------------------------------------------------------------------------------------
 
நீ-
வசந்தத்தை தொலைத்திருக்கலாம்!
அன்பைத் தூக்கி வீசாதே!
அது-
ஆயுள் முழுவதும்
உன்னைக் கொல்லும்!

நிச்சயமாய்
நீ என்னை
இதயத்தில் இருந்து
அகற்றவில்லை என்பது!
எனக்கு நன்றாகத் தெரியும்

-----------------------------------------------------------------------------------
 
உன் நினைவுகள் மட்டுமே
நிஜம் என்பது புரியாமல்
உன் நிழலை
தேடிக்கொண்டு
இருக்கிறேன் நீ
யாருக்காகவோ
எழுதப்பட்டவன்
வாழ்ந்துவிட்டு போ
எனக்கும் சேர்த்து...!!!

---------------------------------------------------------------------