Showing posts with label TIMING MOKKAI SMS. Show all posts
Showing posts with label TIMING MOKKAI SMS. Show all posts

Money sms in tamil



#ரூபாய் நோட்டில் காதலியின் பெயரை எழுதுவதை எல்லாம் உண்மையான காதல் என்று நினைக்காதீர்கள்.

அப்பறம் அது பல பேரு கை மாறிடும்.

-ரூபாய் நோட்டை சொன்னேன்-

Lover's Day Sms

கடலை போட தான் வக்கில்ல,
வாங்கி அவிச்சாவது திம்போம்..



கடலை டிப்ஸ்....

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )

TIMING MOKKAI SMS

ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது

#nan illinga..!!.
----------------------------------------------------------------------------------------------
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
.
மனைவி: பல்லி விழும் பலன்…
.
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்…
அது சரி… பல்லி எங்க விழுந்தது?
.
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல…!!
------------------------------------------------------------------------------------------
பிளவுஸ் தைக்கிற டெய்லர்கிட்ட எதுக்கு இஞ்சி கொண்டு போற?
.
.
.
ரெண்டு இஞ்சி பத்தலைன்னு சொன்னாரே..!
----------------------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா நேத்து குடிச்சிட்டு விழுந்து கிடந்தே?
பையன்: எல்லாம் கெட்ட சகவாசம் தான்பா, 6பீர் 6 பேரு, அதுல 5 பேரும் குடிக்கலை. இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸ்
இருந்தா இப்படி தான
-------------------------------------------------------------------------------------------