Our social:

2

Latest Post

Tuesday, July 24, 2012

Comedy Love Sms


அவள் பின்னால் போகும் போது எனக்கு தெரியவில்லை

இவ்வளவு சீக்கிரம் அவளுக்கு முன்னால் போவேன் என்று

அவள் கல்யாணத்தில் சாப்பிட
(நமக்கு சோறுதான் முக்கியம்)

நமக்கு 1000பிகர் மடியும் மச்சி!

-----------------------------------------------------------------------------------


ஒரு தத்துவம் சொல்றேன் நல்ல கேட்டுக்கோங்க நாம தேடி போற பிகர் இன்னொருத்தனோட ஓடி போகாம பாத்துக்கோங்க அப்போ தான் தாடி வளர்க்கம இருக்க முடியும்...

By நெஞ்சமெல்லாம் லேடி கன்னமெல்லாம் தாடி க்ரூப்ஸ்

---------------------------------------------------------------------------------------------------

பொண்ணுங்க முகநூல ஒரு புள்ளி வச்சாலும் 1000 லைக்கு 5000 கமெண்ட் அடிகிற பசங்களுக்கும் பசங்க என்ன போட்டாலும் லைக் கூட போடாத மொக்க பொண்ணுங்களுக்கும் இரவு வணக்கம்

-----------------------------------------------------------------------------------------------------


எனக்கு ஜாதி பிடிக்காது
பிடிக்கவே பிடிக்காது ,,,,
பட் ஒரு ஜாதி ரொம்ப பிடிக்கும்,,,,,,,

;
;
;
;

;
;
;

ஐயோ ,,,ஐ லவ் மை பொஞ்சாதி ,,,...........

I LOVE YOU MY PONDATTI

-----------------------------------------------------------------------


அழகான ஆண்கள் இருக்குற நம்ம ஏரியாவுல
பெண்கள் இருக்கின்கலா.....
எங்க வந்து இருக்கேன் வருகைபதிவுல கையெழுத்து போடுங்க....

--------------------------------------------------------------------------------------------


போற போக்கைப் பாத்தா, பீர் விலையும் பெட்ரோல் விலையும் ஒரே விலையாகிடும்போலிருக்கே?

அப்படி ஆகிடுச்சின்னா, ரெண்டுல ஒண்ணுதான் நீங்க செய்யணும் :

ஒண்ணு, பீர் அடிச்சிட்டு நடந்தே போங்க!
அப்படி இல்லைன்னா, தண்ணி அடிக்காம வண்டி ஓட்டுங்க!
-----------------------------------------------------------------------------------------------


பெண்களின் காதல் முரளிதரன் சுழற்பந்து மாதிரி எப்போ எங்க
திரும்பும்னு யாருக்குமே தெரியாது ஆண்களின் காதல் ஆட தெரியாத பாட்ஸ்மன் மாதிரி அட்டு பிகர பதாலும் அடுத்த நிமிஷமே போல்ட் தான்...

-----------------------------------------------------------------------------------------------------

பையனோட ரத்தமும் சிவப்பு பொண்ணுங்க ரத்தமும் சிவப்பு ஆனால் பொண்ணுங்க மனசு மட்டும் ஏன் கருப்பு?

சூப்பர் கேள்வி....
பதில் தெரிந்தவர்கள் இங்கு ஒரு லைக் பண்ணிட்டு பதில கமெண்ட்ஸ் ல போடணும்.....

(முக்கிய குறிப்பு.....
கேள்வி கேட்ட என் கிட்ட மறுபடியும் எவனும் கேள்வி கேக்க கூடாது...இதுதான் இந்த போஸ்டின் விதிமுறை.....)

ஸ்டார்ட் மியூசிக்......

--------------------------------------------------------------------------------------------------------Kalla Kathal Sms


காதலி : கள்ள காதல்னா என்னா ?

காதலன் : ஏன் கேட்குற ?

காதலி : சும்மா தெரிஞ்சு வச்சுக்க தான் .

காதலன் : சீ .. தெரியாமா வச்சுகுரதுதான் கள்ள காதல்

உஷாரய்யா...உஷார்....!!!

------------------------------------------------------------------------


Saturday, July 14, 2012

Lovers Comedy


what a funny...what a funny....

Photo: ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்


Sunday, July 8, 2012

Super Kadi Jokes


பேய்க்கு கால் இல்லைன்னு சொல்றாங்களே?

சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க... அதுக்காக, காதலிக்கோ இல்ல மனைவிக்கோ கொலுசு வாங்கித் தராம இருக்க முடியுமா!

Source : ENna Koduma Sir Ithu

--------------------------------------------------------------------------------------------

முகநூலில் சமீப காலமாய் லைக் ,கமெண்ட் க்கு பஞ்சம் போல ...யாருமே கண்டுக்கல ...கோடைல தண்ணிக்கு தானே பஞ்சம் வரும் இதுக்குமா.............................................லைக் போடுங்கையா வாழ்க்கை நல்ல இருக்கும் ...

---------------------------------------------------------------------------------------------

Saturday, July 7, 2012

politics in Tamilnadu


பெரியாறு பிரச்னை: தமிழகம் உறுதியாக இருக்க வேண்டும்: கருணாநிதி பேட்டி.........................

"ஏன் தலைவரே !!!!அணை தானே உறுதியாக இருக்கனும் ?"

----------------------------------------------------------------------------------------------------


வரும் 25 ம் தேதி போராட்டம் நிச்சயம்:ஹசாரே குழுவினர் திட்டவட்டம் ....

"ஆடிக்கு போயிட்டு அம்மாவாசைக்கு வரதுனுணா இதுதானா !!!!!!!!!!!!!!!!!"

-------------------------------------------------------------------------------------------------------


கர்நாடக முதல்வராகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்

"ஏற்கனேவே தண்ணி திறந்து விடமாட்டானுங்க கர்நாடகாவுல ...
இதுல முதல் அமைச்சர் பேரே ஷட்டர் நு வைச்சிக்கிட்டு நமக்கு வர தண்ணில ஷட்டர போட்டுட போறார் ....."

------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த முதல்வர் ஜெ., கண்டனம் !

ரமணன் அங்கிள் மழை வருமா !!!!!!!!!!!!!!!!!பாத்து சொல்லுங்க

-----------------------------------------------------------------------------------------------------------

மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் கரண்ட் கட்!

அந்தப் பகுதியில் எப்போதும் மின்சாரம் தடை படாது. இந்நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மதியம் 12 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது..

"கோட நாட்டில் இருந்தாலும் அம்மா செயல் படுறாங்கனு இதை விடவா நிருபிக்க முடியும் ".....

------------------------------------------------------------------------------------------------------------


"சிறை நிரப்பும் போராட்டம்".......
விழு புண்களின் எண்ணிக்கை வீரனுக்கு அழகு !!!!!!!!!!
சிறை சென்ற நாட்களின் எண்ணிக்கை நம் கழக தோழனுக்கு அழகு !!!!!
அடலேறுகளே !!!!!!!!!!!!!!!!!!திரண்டு வாரீர் .............................................
" இப்படியே உசுபேத்தியே எங்களை வைச்சி காமெடி செய்றிங்க .."
சம்பாதிக்கும் பொது மட்டும் மாவட்டத்துக்கு ஒரு மன்னர்கள் போல் இருந்த மாவட்ட செயலாளர் கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ....................
எங்களுக்கு நீங்கள் செய்வது பிடிக்கவில்லை தலைவரே ஆனாலும் நாங்கள் தொடர்ந்து திமுக வில் இருப்போம் ..
தலைவன் கட்சி மாறினாலும் திமுக தொண்டன் கட்சி மாற மாட்டான்..........................
சிறை நிரப்பும் போராட்டத்தில்

------------------------------------------------------------------------------------------------------------


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை: நாராயணசாமி

எப்டி கூடங்குளம் பிரச்சினையல பேசியது போலவா .....தலைவா

------------------------------------------------------------------------------------------------------


சிறை செல்லும் தொண்டர்களுக்கே இனி பதவி: ஸ்டாலின் பேச்சு

(நாங்களா போறோம் !!!!!!!!!!!!அவங்களா கொண்டு போறாங்க !!!!!!!!!!)

வினை விதைத்தவன் வினை அறுப்பான்... தளபதி
கட்சி போராட்டங்களில் சிறை செல்பவர்கள் நிறைய பேர் இன்னும் திமுகவில் தொண்டராக வே உள்ளனர் ....
தலைவர்கள் அனைவரும் தம் சொந்த பிரச்சனைக்க்காகவே சிறை செல்கின்றனர் .....இது வேறுபடுத்த வேண்டிய விஷயம்

-------------------------------------------------------------------------------------------------


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியின் பதவியை பறித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தைத் தொடர்ந்து பிரதமராக நீடிக்க கிலானிக்கு தகுதியில்லை என்று உச்ச நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.....

நம்ம நாட்டு நீதிமன்றங்கள் இது போல் செய்தால் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் ,இந்தியாவின் தற்போதைய
பிரதமர் ஆகியோர் இந்நேரம் வீட்டுக்கு பொய் இருப்பார்கள் ..

----------------------------------------------------------------------------------------------------------


உள்கட்சி தேர்தல்: உயிரோடு இருந்தால் போட்டியிடுவேன் என சொல்கிறார் கருணாநிதி.....ஏன் தலைவரே ! தளபதி எல்லா தகுதியும் உடையவர் .. தன் மகன் அவரிடம் கொடுக்கவே இவ்ளோ யோசிக்கும் போது வைகோ ,எம் .ஜி.ஆர் .......நெடுஞ்செழியன் எல்லாம் எந்த மூலை......
நீங்க ஒரு வாழும் விக்கிபீடியா ....உங்கள் அறிவுரையை நாங்க ஏற்க தயார் .....நீங்க இறங்கி தளபதிக்கு வழி விடுங்க .....

-------------------------------------------------------------------------------------------------------


செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா மீது வழக்கு..

என்னையா நடக்குது !!!!!!!!நான் தூங்கும் பொது ஆட்சி ஏதும் மாறிட்டா................................
(தேர்தல் ஆணையம் நடுநிலையாய் இருக்காம் !!!!!!!!!!!!!)

-----------------------------------------------------------------------------------------------


தமிழ்நாட்டில
போலீஸ் கண்ட்ரோல்.., இருக்காம் ....
நூல்கண்டு ரோல் இருக்காம்,...
எல்லா ரோலும் இருக்காம் ..ஆனா பெட்ரோல் மட்டும் இல்லையாம் பாஸ் .....

-----------------------------------------------------------------------------------------------------

Life Slogan


ஒரே ஜோக்குக்கு நம்மால 100 தடவை சிரிக்க முடியாது
.அப்புறம் ஏன் ஒரே பிரச்சனைக்கு தொடர்ந்து அழணும்.?
லைப் இஸ் டூ ஷார்ட்....
என்ஜாய் தி கேம் !
week end N joy with sarakku...haPpy Week end...guys.

-------------------------------------------------------------------------------


Wednesday, July 4, 2012

family joke


கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
சாப்பாடு போட்டியா..?

மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
சாப்பாடு போடலை..

-------------------------------------------------------------------

Monday, July 2, 2012

Tamil Comedy photos


tamil love advice


வணக்கம் : கவிதை
தலைப்பு : காதல் விபத்து
......................................................................................................
பாடி பாடி அழைத்தேன்
ராகம் இல்லாதவளை

தேடி தேடி தவித்தேன்
முகவரி இல்லாதவளை

நன் நீர் தவளை
வேன்நீரீல் விழுந்தது போல்
துடிக்கிறேன் நாளும்

அவள் கண் விழி கருவில்
மாட்டிக் கொண்ட நானும்

வெளி வர முடியவில்லை
அவள் கண்ணீராய் வர முயற்சிக்கிறேன் நான் ...........

-----------------------------------------------------------------------------------------------


...உன்னை நேசிக்கும் பெண்ணை...♥
♥...சாகும் வரை மறக்காதே...♥
♥...உன்னை மறந்த பெண்ணை...♥
♥...வாழும் வரை நினைக்காதே...♥

----------------------------------------------------------------


“Maranam kuda nammai
vittu pirinthu vidum… Manasukku pidithavarkal
nammai purinthu kondaal…! gud morN

-------------------------------------------------------


Anbu yaar meethu veanulam kattalam
AANAL
KOVAM UYIRUUKUM Mealana URIMAI
Ullavarglidam Mattumae Katta Mudiyum
gud mng.. dear frds...

---------------------------------------------------------


UNNOADU peasa oaru NIMIDAM kidaithal
poathum
KANNOADU irukum KANNEER
ENNA
ENNOADU IRUKUM SOAGAGALUM KARAINTHU
VIDUM
....GUD MNG DEAR FRDS........

---------------------------------------------------------------------


chat la சிலர் ஹாய்-னு சொல்ராங்க but திடீர்-னு offline போயிராங்க..
again வருவாங்களா? மாட்டாங்களா-னு wait பன்ன வேண்டியதாவே இருக்கு..
'
'
'
'
'
'
'
'
''
'
'

<இப்டி தான் உங்க பொலப்பும் பொச்சுனா hit like இல்லேனா அவங்களோட chat uh continue பன்னுங்க....>:P

------------------------------------------------------------------------------------------------------------