Showing posts with label Mokka sms in tamil. Show all posts

Mokka jokes in tamil
"மச்சான் உன் ஆளை வேற ஒரு பையன் கூட பைக்ல பார்த்தேன்டா" என்று நண்பனிடம் சொல்வதில் ஒரு பரம சந்தோசம்.
அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும்
--------------------------------------------------------------------------------------------------
பண்ருட்டி ராமச்சந்திரன் : முதல்வர் ஜெயலலிதா பிரதமராவது உறுதி
நாஞ்சில் சம்பத் : இல்லை இல்லை,முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க ஜனாதிபதி ஆவது உறுதி.
பண்ருட்டி ராமச்சந்திரன் : சும்மா புகழனுமேன்னு காமெடி பண்ணாத.
நாஞ்சில் சம்பத் : யாரு முதல்ல காமெடி பண்ணது?
---------------------------------------------------------------------------------------------------
இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு துப்பாக்கி குண்டும் மிரட்டல் கடிதங்களும் வந்துள்ளன - செய்தி.
டேய்...ஒரு கீறல் பட்டுச்சு,இங்க இருக்க இத்தாலிகாரன்/காரிகள அடி பிச்சுருவோம்...மன்மோகன் சிங் மேல சத்தியம்டா...
--------------------------------------------------------------------------------------------------------
ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால் தீவிரவாதிகளாக மாறுவோம்-இளங்கோவன்.
உங்களுக்கு,ஞான தேசிகனுக்கு,விஜய தாரணிக்கு எல்லாம் அந்த கெட்அப் போட்டு யோசிச்சு பார்த்தேன்..சிப்பு வந்துச்சு சிப்பு...
-------------------------------------------------------------------------------------------------------
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இரண்டு விதமான ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார் விஜய் - செய்தி.
வழக்கம் போல தயாரிப்பாளருக்கு ஒரே விதமான ஹேர் ஸ்டைல் தான்..மொட்டை...

mokka sms tamil
பெண்கள் துணிக் கடைகளில் மட்டுமல்ல காயப்போட்ட துணிகளை கூட வேகமாக எடுக்க விரும்புவதில்லை.
இப்போதெல்லாம் மழைவந்தால் ஆண்கள் தான் மொட்டை மாடிக்கு ஓடுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------------
உள்ளூரில் விழுந்தா "விஷப்பனி விழுகுதுடா"ன்னு சொல்லுவாய்ங்க, இதே ஊட்டி,கொடைக்கானலில் விழுந்தா "வாவ் வாட் எ கிளைமேட்"ன்னு சொல்லுவாய்ங்க
-------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா...
ஒருவர் : என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீக..? ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க ஒரு கடை இருக்கு... அங்க பெப்சி, கொக்ககோலா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்சிய பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான் இளநீர் ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
நண்பர்கள் இதை கண்டிப்பாக பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்..!

Tamil Mokka
'காதல்' என்பது காது குடையிற மாதிரி,பல்லு குத்துற மாதிரி,மூக்கு நோண்டுற
மாதிரி நமக்கு தான் சுகமா இருக்கும்,சுத்தி நின்னு பாக்குறவனுக்கு கடுப்பா
இருக்கும்.
2013 Mokka sms
#தமிழன் காசு வந்தால் 'ஜோஸ் ஆலுக்கா'சில் நகை வாங்குறான்,கஷ்டம் வந்தால் அதை 'முத்தூட் பைனான்'சில் அடகு வைக்கிறான்.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ;-)
(குறிப்பு:மேற்சொன்ன இரண்டு நிறுவனமும் தமிழன் உடையது இல்லை)
---------------------------------------------------------------------------------------------------------
பொய்யான காதல் கோவிலுக்கு வெளிய ஒரு கலட்டி போட்ட ஷூ, சேருபவன் எடுத்து மாட்டிட்டு போவான்.
ஆனா உண்மையான காதல் கிழிஞ்ச சாக்ஸ் மாதிரி,
எவனும் எடுக்கவும் மாட்டான்,நாமளும் மாத்த மாட்டோம்.
----------------------------------------------------------------------------------------------------
சரி எத்தனை நாள் தான் சாட்ல மொக்கையே போடுறது,பெண் விடுதலை பத்தி பேசலாம்ன்னு ஒரு பொண்ணுட்ட 'அருந்ததி ராய் தெரியுமா?'ன்னு கேட்டேன்.
'தெரியுமே!!!அனுஷ்காவை தான சொல்றிங்க?'ன்னு சொல்லுது.
(வேணாம்,நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?வழக்கம் போல மொக்கையே போடலாம்)
---------------------------------------------------------------------------------------------------------
காதல் என்னும் குற்றம் செய்து,உன் மனமென்னும் நீதிமன்றத்தில் முறையீடு செய்தேன்,
விடுதலை தந்து என்னை விட்டு விடாதே,ஜாமீன் மட்டும் தந்து உன் அரவணைப்பிலே வைத்துக்கொள்.
----------------------------------------------------------------------------------------------------------
இந்தியா டீம் ஜெயிக்கலைன்னா பிட்சை குறை சொல்றது மாதிரி,
இவருக்கு பிகரு செட் ஆகலைனா நம்மை குறை சொல்றது.
இதெல்லாம் கேக்கணும்ன்னு,காட் ரோட்டு இன் மை ஹெட்டு :-(
--------------------------------------------------------------------------------------------------
To all Mummies ...!!
ஹார்லிக்ஸ் பாட்டிலில்
சீனியை கொட்டி வைங்க,வேணாம்ன்னு சொல்லல,தயவு செஞ்சு பூஸ்ட்
பாட்டிலில் மிளகாய்
பொடியை கொட்டி வைக்க வேணாம்.
கலர் வித்தியாசம் தெரியாமல்
பூஸ்ட்ன்னு நினச்சு ஒரு ஸ்பூன்
எடுத்து வாய்ல போட்டேன்..
ஐயோ போச்சே .. :(
--------------------------------------------------------------------------------------------------
Girls Reaction after seeing Power Star in
Kanna Ladu Thinga Asaiya
.
.
.
.
.
Kattina Iwana than kattanum....! :P
---------------------------------------------------------------------------
படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன
செய்யணும்...?"" படிப்புதான் வரல,
தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!
---------------------------------------------------------------------
ஒரு பொண்ணு சாட்டில்:டிமிட்ரி மதுரையா?சென்னையா?
நான்:ஹெலோ என்னமோ நீங்க பெயர் வச்ச மாதிரி கூப்பிடுரிங்க?வயசுல மூத்தவங்களை மரியாதையா கூப்பிட்டு பழகுங்க.
அந்த பெண்:சாரி!!!டிமிட்ரி அண்ணன் மதுரையா?சென்னையா?
பொங்கலோ பொங்கல் ;-)
----------------------------------------------------------------------------------------------------
பேஸ்புக்கால் புரட்சி ஏற்படுமா?
வேலை வெட்டிக்கு போகாம இப்படியே உக்காந்து பேசிட்டு இருந்தோம் புரட்சி ஏற்படாது,வறட்சி தான் ஏற்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
டூ:மை மம்மி.
ஹார்லிக்ஸ் பாட்டிலில் சீனியை கொட்டி வைங்க,வேணாம்ன்னு சொல்லல,தயவு செஞ்சு பூஸ்ட் பாட்டிலில் மிளகாய் பொடியை கொட்டி வைக்க வேணாம்.
கலர் வித்தியாசம் தெரியாமல் பூஸ்ட்ன்னு நினச்சு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல போட்டேன்.ஐயோ போச்சே :(
----------------------------------------------------------------------------------------------------------
Mokkai Tamil
வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்
1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு 3.இரவு சாப்பாடு.
மறக்காம எல்லாரும் செய்யுங்க
---------------------------------------------------------------------------------
அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே....?" "விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்..."
--------------------------------------------------------------------------------------------
#இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போன யாரும் வேலை பார்க்கும் அறிகுறியே தெரியலையே.
இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ,மத்த நாட்டை ஆகவிடக்கூடதுன்னு முடிவோட இருக்கீங்க போல.
ஜெய் ஹிந்த்!!!
--------------------------------------------------------------------------------------------------------------
ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட் -- மாற்றான்
------------------------------------------------------------------------------------
#நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரம் இல்லை...
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் போய் நாற்பது பேரை கூட்டி வாறதுக்கு முன்னாடி ஓடிறது தான் வீரம் :P
.
By.
மான் கராத்தே Specialist.. :P:P
------------------------------------------------------------------------------------------------------------
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் கடுப்பேத்தும் ஆய்வு .... வெள்ளையான ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்குமாம்!
-----------------------------------------------------------------------------------------------------------
நபர் 1: என்னங்க ரொம்ப சோகம்
நபர் 2: நீங்க என்ன ஹாஸ்பிடலுக்கு?
நபர் 1: என் மனைவி கண்ணுல தூசு பட்டதால டாக்டர் கிட்ட போய் ரூ100 அழுதேன்...
நபர்: அப்படியா! என் மனைவியோ கண்ணுல பட்டுப் புடவை பட்டுருச்சு.. அதனால ரூ1200 அழுதேன்..
---------------------------------------------------------------------------------------------------------
#முத்தத்தில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும் என்பது உண்மை என்றால் மெரீனா பீச்சில் எடுக்கும் மின்சாரத்தை மெகவாட் கணக்கில் தமிழகம் முழுவதும் பயன்படுத்தலாம்.
(என்ன அவனவன் சொந்த பொண்டாட்டியா இருக்கணும் என்று கலாச்சரத்துறை கட்டுப்பாடு விதிச்சா போச்சு)
-------------------------------------------------------------------------------------------------------
#ஏ மழையே...!
மனைவியுடன் செல்லும் நாளில் எதிரே வரும் காதலி போல,மாங்கு மாங்குன்னு துணி துவைத்து காயப்போடும் நாளில் வருகிறாயே...:-(
அடடே...!
-------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு ஜாலிய பேசுறன
உங்க பக்கெட் காலி ஆக போதுன்னு அர்த்தம்...
------------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)