Showing posts with label Raksha Bandhan SMS in Tamil. Show all posts
Showing posts with label Raksha Bandhan SMS in Tamil. Show all posts

love failure sms in tamil

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற
கவலை என்னை தினம் தினம்
கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம்
இல்லை...
பொய்யாய் பழகிவிட
எனக்கு தெரியவில்லை
அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப்
போறவர்களுக்கு...! Am a fool.....

Raksha Bandhan SMS in Tamil

பேக் ஐடி எல்லாம் சாட்ல வந்து 'அண்ணா ரக்சா பந்தன் வாழ்த்துகள்'ன்னு சொன்னா சப்புன்னு அறைஞ்சுடுவேன்.

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு 


--------------------------------------------------------------------------------------------------------


ராக்கி கட்டிட்டா 'ராக்கி சவந்த்'தா இருந்தாலும் தங்கச்சி தானாம் 


---------------------------------------------------------------------------------------


ராக்கி பண்டிகையின் போது தமிழனாய் இரு

-புறக்கணித்து விடு.
.
.
ஹோலி பண்டிகையின் போது இந்தியனாய் இரு
-புடிச்சு கலர்பொடியை அப்பி விடு.

ஜெய் ஹிந்த் 


-------------------------------------------------------------------------------------

நான் தாலிகயிறு போட்டோ போட்டு உன்னை டேக் பண்ணி பொண்டாட்டின்னு சொன்னா ஒத்துக்குவியா?

அப்பறம் என்ன தைரியத்துல ராக்கி கயிறு போட்டோ போட்டு என்னை டேக் பண்ணி அண்ணான்னு சொல்றா?


போத்தா போ காமெடி பண்ணாம 


----------------------------------------------------------------------------------------------------