Showing posts with label Advice SMS in tamil. Show all posts
Showing posts with label Advice SMS in tamil. Show all posts

Vijay memes



மோடியின் நடவடிக்கைக்கு வரவேற்கிறேன்.
அன்றாட செலவுகளுக்கு மக்கள் துன்பப்படுகின்றனர் : நடிகர் விஜய்

# ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்..!!

Advice SMS_Ramanathapuram

சாப்ட்வேர் நிறுவனங்கள் பெங்களூரு கலவரத்தால் கோயம்புத்தூர் போகலாம் பார்த்தாங்களாம்.. இப்போ அங்கயும் கலவரம்ன்னு யோசிக்கிறாங்களாம்..

கவலைய விடுங்க.. ராமநாதபுரம் வாங்க.. அமைதியான பூமி.. அருமையான க்ளைமேட்.. சென்னை மாதிரி வெள்ளம் கூட வராது.. அட மழையே வராதுன்னா பாருங்களேன்..



Advice SMS in tamil

காதலித்த பெண் நம்மை "அண்ணா" என்று சொல்வதை விட,அந்த பெண்ணின் அம்மா "நீ எனக்கு மகன் மாதிரிப்பா" என்று சொல்வதில் வலி அதிகம்...

நல்லா இரு தங்கச்சி

---------------------------------------------------------------------------------------------------------
ராஜபக்சேவுக்கு அமைதிக்கான விருது கொடுத்த போதே தடுக்க தவறிட்டோம்...பாருங்க இப்ப தலைவா படத்துக்காக விஜய்க்கு விருதாம்.. 
---------------------------------------------------------------------------------------------------------------
 
காதல் விவகாரம் வீட்டில் தெரியும்போது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் மரியா சரபோவா வெளிப்படுகிறாள்...

"மம்மி அவன எனக்கு யாருன்னே தெரியாது...!!!"

------------------------------------------------------------------------------------------------------------------

 டியர் பி.எஸ்.என்.எல்...!

லேண்ட்லைனில் உங்கள் ப்ராட்பேண்ட் இன்டர்நெட் சரியாக கிடைப்பதில்லை,

மொபைலில் உங்கள் சிம் கார்டு போட்டால் நெட்வொர்க் சரியாக கிடைப்பதில்லை.

நீங்கள் அனுப்பும் பில் மட்டும் சரியாக கிடைக்கிறது...

நன்றி...!

------------------------------------------------------------------------------------------------------
 
நேற்று இலக்கியத்துறையில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்,அவர் என் இலக்கிய ஆர்வத்தை கண்டு மெச்சி,அவருடைய நாவல்கள் சிலவற்றை பரிசளித்தார்.

 ------------------------------------------------------------------------------------------------------------------
 கல்யாணத்திற்கு பயந்து சென்னை விமான நிலைய மாடியிலிருந்து குதித்த வாலிபர்

அட லூசுப் பயலே !
கீழ நின்னாலே கண்ணாடி ஒடஞ்சு தலை மேல விழுந்திருக்கும், புது ரெக்கார்டும் ஆகியிருக்கும் !

--------------------------------------------------------------------------------------------------------------------
 
வயிற்றுக் கோளாறு காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி .

நெஞ்சுவலி காரணமாக கேப்டன் மருத்துவமனையில் அனுமதி .

நீதி :- அதிகமா நடக்குறதும் தப்பு , அதிகமா குடிக்குறதும் தப்பு !

-------------------------------------------------------------------------------------------------------------------