2012 Friendship sms


Friend1: மச்சி காலேஜ் முடிஞ்சதும் நீ என்ன மறந்துடுவிய?
Friend2: மச்சான் நான் ஒன்னும் உன் லவர் இல்லடா............:)
---------------------------------------------------------------------------------

NICE TRUTH:
Nalla Nanbanai Thaeduvathai Vida,Nee Nalla Nanbanaga Iru, Kattayam Unakku Nalla Natpu Amaium.!

---------------------------------------------------------------------------------------------------------
அடுத்தவன் பொண்டாட்டிய காதலிச்சா அதுக்கு பேரு கள்ளகாதல், நாளைக்கு அடுத்தவனுக்கு பொண்டாட்டியாக போறவள காதலிச்சா நல்ல காதலாம் ..

----------------------------------------------------------------------------------------------------------


இன்றைய தத்துவம் .... today advice sms


இன்றைய தத்துவம் ....

கிடைச்ச சரக்கை அதிகமா குடிக்கிறதை விட..

பிடிச்ச சரக்கை கொஞ்சமா குடிக்கலாம்..

உடம்புக்கும் நல்லது..மனசுக்கும் நல்லது..

"ஒரு நல்ல விசையத்த சொல்ல எப்படி எல்லாம் போராட வேண்டி இருக்கு "

----------------------------------------------------------------------------------------------------------


My Reaction After Love Failure :

பூ விழுந்தா பீர்

தல விழுந்தா அடுத்த பிகர்

விதியோ தற்செயலோ இதுவே முடிவு பண்ணட்டும்

-------------------------------------------------------------------------------------------------------


Tamil Jolly Sms


கடவுளே நீ மட்டும் எப்பவுமே ஜாலியா இருக்கா?

பக்தா நான் எப்பவுமே பொண்னுங்களோட சவகாசம் வச்சுகுற‌தில்ல...

---------------------------------------------------------------------------------------------------

டியர்..நீ ஏன் இப்பல்லாம் வெக்கப்பட்டுகிட்டே கால்விரலால எல்லாம் கோலம் போடுரதில்லை?

நானும் எத்த்னை நாளுக்குத்தான் அப்பாவி மாதிரியே நடிக்குறது?

------------------------------------------------------------------------------------------------------------
என்னை விட்டு நீ விலகினாலும் எனது (facebook) Fake ID உன்னை சுற்றிக்கொண்டே இருக்கும்..என்ன இழவடா இது??

-----------------------------------------------------------------------------------------------------------

கண்ணா உனக்கு அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சு பாரு ருசிக்கும்..
(அப்புறம் என்ன மாட்டி விட்டுடாத அப்பக்கிட்ட..).ஹஹ்ஹஹ‌

---------------------------------------------------------------------------------------------------------


Teachers Day sms in tamil


"ஆசிரியர்கள் என் தெய்வங்கள்"
----------------------------------------------------------------------
நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!

கடைசி பெஞ்சுல இருந்த எங்கள முதல் பெஞ்சுல வந்து உக்கார சொல்லி தினம் கொடுமைப்படுத்துனியே தெய்வமே!
என் தெய்வமே!!

'போடா நாயே கிளாஸ விட்டு'ன்னு சொன்னா காலேஜை விட்டே வெளிய போய் டீ கடைல இருப்போமே தெய்வமே!
என் தெய்வமே!!

உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புல எனக்கு இம்போசிசன் கொடுத்தியே தெய்வமே!
என் தெய்வமே!!

எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி நீ பார்த்து முறைப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!

இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி,இன்டெர்னல் மார்க்கை வச்சு இந்த பாவியை மிரட்டுனியே தெய்வமே!என் தெய்வமே!!

நீங்க இத்தனை பண்ணலும்,என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுதிருப்போமா தெய்வமே!
யோசி என் தெய்வமே!!
----------------------------------------------------------------------
மறக்க முடியாத கல்லூரி நினைவுகளுடன்...
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெய்வமே!என் தெய்வமே!!

------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சந்தேகம்

எனக்கு ஒரு சந்தேகம் :-

ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியுமாம்.

அப்போ எனக்கு மனைவியா வாறவளின் மனதை புரிந்துகொள்ள சின்ன வீடு செட்டப் பண்ணுவது குற்றமா ?
கமெண்ட் ப்ளீஸ்.....

---------------------------------------------------------------------------------------------------------
சும்மா டைம் பாஸ் ...

பொய் சொல்லி சிக்காத ஆண்களில்லை!
உண்மையை சொன்ன கணவனை திட்டாத பெண்கள் இல்லை!!

-------------------------------------------------------------------------------------------

செம மொக்கை


ஆவி 1 :- விஷம் குடிச்சி சாக போனேன்.. விஷத்துல கலப்படம்.. பிழைச்சிகிட்டேன்
ஆவி 2 :- அப்புறம் எப்பிடி செத்த ?
ஆவி 1 :- காப்பாத்த மருந்து கொடுத்தாங்க... மருந்துல கலப்படம் செத்துட்டேன்

---------------------------------------------------------------------------------------------------------


என்ன பேச்சில்லர் வாழ்க்க டா.....

எழுந்தவுடன் நீராடு..
ட்ராபிக்கில் போராடு..
ஆபீசில் போர்...ரோடு..
சாயங்காலம் பார்..ரோடு ..

---------------------------------------------------------


சினிமாவில் நீடிக்கவே கவர்ச்சிக்கு மாறினேன் - ஸ்ரேயா

# இல்லனா மட்டும் அப்படியே போத்தினு போற மாதிரி தான். முழுக்க நனைஞ்சதுக்கப்பறம் ஏன் முக்காடு #

--------------------------------------------------------------------------------------------------

Girlfriend : What do you think about Love..??

Me : Try to count the stars and you will know ;)

Girlfriend : Then, its Infinite ♥

Me : No, It's waste of time :P :D

Courtesy : Neenga pandrathu per kaathaladi

-----------------------------------------------------------------------------





tasmac comedy

எப்பவோ போற டீக்கடையில கூட கடன் சொன்னா ஒத்துக்குறான்.. டெய்லி போற டாஸ்மாக் கடைக்காரன் ஒத்துக்கவே மாட்டிங்கிறான்..என்னத்த குடியரசோ :-/