peta funny joke in tamil

புதுசா கல்யாணமாகி வந்த பொண்ணு PETA மாதிரி தான்..

திடீர்ன்னு எங்கருந்தோ வந்து அம்மாவுக்கு அத செய்யாத,

அக்கா,தங்கச்சிக்கு இத செய்யாதன்னு சட்டம் போடும்..




No comments: