"அன்பே...!உன் கண்ணில் உலகமே தெரிகிறது"ன்னு ஒருத்தரு கவிதை எழுதிருந்தாரு.
"அப்டியே காணாம போன மலேசிய விமானம் தெரியிதான்னு பாருங்க"ன்னு சொன்னேன்.
ப்ளாக் பண்ணிட்டாரு...
நாட்ல என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்கு..பேக் ஐடிக்கு கவிதை...இடியட்
---------------------------------------------------------------------------------------------------
ஜாதியை கண்டுபிடித்தவன் தான் ஜாவா(Java)வையும் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் வகுப்பு(Class)களாக பிரித்து விடுகிறார்கள்...
---------------------------------------------------------------------------------------------
மலேசிய விமானத்தை தேடும் இந்திய கடற்படை கடைசியா எதுவும் கிடைக்காமல் இரண்டு தமிழக மீனவர்களை பிடித்து கொண்டு வந்து "இவர்கள் தான் விமானத்தை கடத்தியது" என்று சொல்வார்கள் என்று அவதானிக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோட்ட தாண்டி நீயும் வரகூடாது... நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சா தான் இருக்கணும்...