wife sms (மனைவி)

ரெண்டே அடியில் சொல்லி புரியவைப்பவர் - திருவள்ளுவர், ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவர் - மனைவி. # பூரிக்கட்டைகள் ஒழிக...

------------------------------------------------------------------------------------------------------------


பிடிக்கலன்னா அமலா பாலா இருந்தாலும் தொடக் கூடாது...
பிடிச்சிருந்தா ஆட்டுப் பால் விக்குறவளா இருந்தாலும்
விடக் கூடாது...

---------------------------------------------------------------------------------------------------


SUN MUSIC:

LADY: Nenga Enga irundhu Pesurenga?
Caller: T Nagar
LAD: Nanum T Nagar than, Endha Area?
Cal :AI Apartments.
LADY- Ada, NANUM ANDHA Apartment than,Adhula yendha Flat?
Cal: Flat No.13
LADY: Kindal Panathinga Adhu en Vedu.
Caller: Nan un PURUSAN'di Saniyanae
"VEETU SAVI ENGA".

-------------------------------------------------------------------------------

உன் உடலை நேசித்திருந்தால்
என் கண்பார்வையில் நீ விலகும் நேரம்
முழுவதுமாய் மறந்திருப்பேன் உன்னை

உன் உள்ளத்தை நேசித்துவிட்டேன்
பிரிந்து நீ சென்றாலும்
இறந்தே நான் போனாலும்
நினைவுகள் சுற்றிவரும்
உன் அருகாமையில்
மாறாத காதலுடன் ♥

--------------------------------------------------------------------





No comments: