Tamil sms


"பெண்களும்" ஒரு "இசை" தான்... காதலித்து பாருங்கள்..
அந்த இனிமையான "சங்கு" சத்தம் கேட்கும்...!

-------------------------------------------------------------------------------------

ஸ்கூல் டீச்சர் - க்கு கல்யாணம் ஆகிட்டா பசங்க
 என்ன மிஸ்ஸஸ் மிஸ்ஸஸ் - னா கூப்பிட போறாங்க மிஸ் மிஸ்-னு தானே கூப்பிடுவாங்க

----------------------------------------------------------------------------------------------------------


படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?

ரொம்ப சிம்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.

-----------------------------------------------------------------------------------------------------------


ஜூன் மாதத்தில் இருந்து மின்வெட்டு இருக்காது
- அமைச்சர் விசுவநாதன்.

ஆமா ஜூனுக்கு அப்பறம் மின்சாரம் இருந்தா தான வெட்டுறதுக்கு.(அமைச்சர் மைன்ட் வாய்ஸ்)

------------------------------------------------------------------------------------------------------------

‎#அவள் என்னுடைய ஆள் என்று அலப்பறை கொடுக்காதே,
அவளுக்குள்ள ஆட்களில் நீயும் ஒருவன் அவ்வளவே!!!

இதுவே பேஸ்புக் நியதியும் எனது படைப்பின் சாராம்சமும் ஆகும். -மார்க் ஜூக்கர்ஸ்பெர்க்.

----------------------------------------------------------------------------------------------------------






No comments: