Header Ads

Love Latter

என்னவளே!
உன் உள்ளத்தை அள்ளித்தா!
உன்னை நினைத்து என் உள்ளம் கொள்ளை போகுதே!
என்னுள் உயிரோடு உயிராக அலைந்து திரிந்தவளே!
இதயமாய் என் முன் வந்து,
கண்களால் கைது செய்தவளே!
உன் மன கோட்டையில் நான் ஒரு
காவல்காரன்!
பிரியமானவளே!
இப்படி உனக்கு எழுதிய காதல் கடிதங்கள் 365!
உலகமே எதிர்த்து வந்தாலும்,
உன்னை யுத்தம் செய்தவாது கரம் பிடிப்பேன்!
என்றும் உன் நினைவலையில்,
காதல் கிறுக்கனாய்!
இந்த கடிதத்தை பொக்கிசமாய் பாவித்து ,
காதல் கடிதத்தை முடித்து கொள்கிறேன்.


-------------------------------------------------------------------


கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், 
எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிடிக்காத மழை பிடித்து போனது
எனக்காக
நீ குடை பிடித்த போது
--------------------------------------------------------------------------------------------
ஒரு மணலாய் காத்திருக்கிறேன் அவள் பாதமாவது என்மீது படாத என்று ????
மலராய் காத்திருக்கிறேன் என்றாவது என்னை அவள் குந்தலில் சூடிக்கொள்ள மாட்டலா என்று ????
காற்றாக காத்திருக்கிறேன் அவள் மேனியே தழுவி செல்லமாட்டோம என்று ?????
அவளுக்காக நான் இவ்வுலகில் எல்லாமாக காத்திருக்கிறேன் ஆனால் அவள் மட்டும் என்முன்னால் மௌனமாக காத்திருக்கிறாள்.,
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன்னுடைய பாதையில்
அப்படி என்னதான்
வைத்திருக்கிறாய்..?

என் கால்கள் இரண்டும்
உன் பின்னால் செல்வதற்கு..!
---------------------------------------------------------------------------------------------
நீ என் இதயத்தில்
அன்று ஆரம்பித்து வைத்த
காதல் கலவரம்
இன்றும் என் இதயத்தை
காயப்படுத்திக் கொண்டேதான்
இருக்கிறது..!
-----------------------------------------------------------------------------------------
Ithu naal varai en ithayam etharku
thudithathu endru theriyavillai.......
aanal unnai kanda kanam muthal
athu unakaga matume thudikirathu....
Ennavale.......
--------------------------------------------------------------------------------
தொட்டுப்பேசுவது நட்புக்கு அழகாம்...
தொடாமல் பேசுவது காதலுக்கு அழகாம்....
நம் கண்கள் நாலும் காதலில் இருக்க...
உதடுகள் மட்டும் நட்பில் இருபது ஏன் ..........
------------------------------------------------------------------------------
நீ பார்த்த பார்வையில்
பற்றி கொண்ட தீக்குச்சி நான்
எரிந்து கொண்டே இருப்பேன்
நீ வந்து அணைக்கும் வரை.........
----------------------------------------------------------------------------
காத்திருப்பது சுகம்
காதலி
வருவாள் என்றால்................
-----------------------------------------------------------------------
நினைவில் தீயாய்
நீ.................
உருகுகிறேன் நான்
மெழுகாய்.............
-------------------------------------------------------------------
அன்பான உறவு நட்பு!!!!
நட்பு மட்டுமே பொறுமையாய்,
பாசமாய்,
ஆறுதலாய்
அரவணைக்க நட்பு இருக்குமே ஆனால்??
நம்மை விட அதிர்ஷ்டசாலி யாரோ??
பாசத்தோடு பழகுங்கள்
பேதம் நமக்குள் ஏன்??
... பாகுபாடு இல்லாத நட்புக்குள்
ஏன் பாகுபாடு??
பாசம் வைக்கும் நெஞ்சத்தை
தவிக்க விடுபவர்கள்
உறவுகளாக இருக்கட்டும்
நண்பர்களாக இருக்க வேண்டாமே???
நட்புக்கு அர்த்தம் அறிந்து பழகுங்கள்..
நட்பை அறியாமல் பழகி
நட்பை அழித்து விடாதீர்கள்....!
----------------------------------------------------------------------------------------
நீ என்னிடம் பேசாத அந்த நாட்களில்தான் உன் மீதான என் காதல் மேலும் அதிகமாகிறது அதற்காக பேசாமலேயே இருந்துவிடாதே நம் காதல் ஊமையாகிவிட போகிறது...!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் என்பது பஸ் மாதிரி இல்லை நாப்து அம்பது ஆள் ஏறி போறதுக்கு..

அது கேரியர் இல்லாத சைக்கிள் அதுல ஒரு ஆள் மட்டும் தான் போக முடியம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
விலைமாது.....

ஊர் துங்கும் நேரத்தில் இவள் மட்டும் தூங்கமால் இரவு நிலா இவளுக்கு மட்டும் சூரியனாய் சிரிக்கிறாள் ரசிக்கிறாள் சிணுங்குகிறாள் அடங்குகிறாள் அர்ப்பணிக்கிறாள் அவளையே மறந்து அவளையே அவள் சோகத்தை மறந்து சுகம் கொடுக்கிறாள் குடும்ப சுமை குறைக்க உடல் சுமந்து மன சுமை கூட்டிகொண்டிருக்கிறாள் காம பிச்சைக்கரர்களுக்காக இரவுகளை தியாகம் செய்யும் இருள் தேவதை அவள் மனம் மரமாகி போன மனித பெண் அவள்.. :-((((
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னவளே உன் சிரிப்பில் சீரழிந்தவன் நான் உன் சிற்றிடை அழகினில் தொலைந்தவன் நான் என் காதலை நீ மறுத்தாலும் ஒரு முறை மனதார என்னை நினைத்து விட்டு போ அந்த நினைவில் வாழுமடி என் காதல்....!!!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்காக நான் இதுவரை அழுததில்லை ஆனாலும் என்னை அழ வைத்துவிட்டாய் பிரிவு என்ற தண்டனையை கொடுத்து...!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 No comments