election memes tamil

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு - லக்கானி

அத எதுக்கு உருட்டிகிட்டு, அப்படியே கவுத்திற வேண்டியது தான..


sarath kumar memes

ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு இடம், தோற்றுபோன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடமா? - கலைஞர் கேள்வி

என்றா சின்னவனே இவங்க சண்டைல ஏன் நம்ம மானத்த வாங்குறாங்க.. நாம என்றா பாவம் பண்ணோம்..