Cricket SMS IN TAMIL



Indian Fans : ஆஸ்திரேலியா பவுலிங் வேஸ்ட்டு, ரோஹித் சர்மா எல்லா மேட்சிலும் 100 அடிக்கிறான்..
Aus Team : யாருடா வேஸ்ட்டு..ரோஹித் சர்மா 100 அடிச்சு நீங்க என்னைக்குடா ஜெயிச்சுருக்கிங்க..


விலைவாசி

  

political sms in tamil

காரில் கெத்தா போயிட்டு இருந்த ஸ்டாலின்,
அப்பறம் பைக்ல போனார்,
அப்பறம் ஸ்கூட்டர்,
அப்பறம் சைக்கிள்,இப்ப நடந்து போறார்.

திமுகவுக்கு ஓட்டு போட்டா உங்க வாழ்க்கை எப்படி மாறும்ன்னு தெளிவா காட்றார்




தோல்வியை கண்டு பயப்படுவதில்லை - இளங்கோவன்.
அப்ப விஜய்ய வச்சு புலி-2 எடுக்குறது?





ஸ்டாலினுக்கு கவர்ச்சி உள்ளது - ஜூனியர் விகடன்.
லெக்கின்ஸ் போட்டு சுத்துறாரா?






மோடி பேஸ்புக்,ட்விட்டர் நிறுவனர்களை அடிக்கடி சந்திப்பதிலுள்ள நல்லவிசயம்...
இந்தியாவில் பேஸ்புக்,ட்விட்டருக்கு தடை வராது







ஸ்டாலின் நியூ கெட்அப்...

டாடி கட்சி நிதிலருந்து ஒரு 10 லட்சம் தாங்க..மலேசியா போய் அங்கிருக்க தமிழர்கள் ஆதரவ கேட்க போறேன்..

Parent insulting friend joke

நண்பன் 1:
டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு" எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா

நண்பன் 2:
அது கூட பரவாயில்லை மாப்பிலே நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா...

Mind voice jokes in tamil






நண்பர் : எனக்கு கம்யூனிச சிந்தனை அதிகம்.ஹோட்டல் போனா சர்வருக்கு 20ரூபாய் டிப்ஸ் கொடுத்து தொழிலாளர்களை ஊக்குவிப்பேன்.
நான் : எனக்கும் கூட கம்யூனிச சிந்த்கனை அதிகம்.நான் ஹோட்டல் போனா பில் கொடுக்காம முதலாளித்துவத்தை ஒழிப்பேன்.

------------------------------------------------------------------------------









போன ஆட்சியில் ஆளுங்கட்சிகாரன் 2G'ல அடிச்சத விட,
இந்த ஆட்சியில் ஏர்டெல்காரன் 3G'ல அடிச்ச தொகை அதிகம்.










-----------------------------------------------------------------------









அம்மன் கோவில் ஆடி திருவிழானு காசு வசூல் பண்ணி மைக்லாம் கட்டி போதைல "கோவிந்தா கோவிந்தா"ன்னு கத்திட்டுருக்கானுங்க.
அம்மன் கோவிலில் என்னடா 'கோவிந்தா'ன்னு யோசிச்சா..இந்த கோவிந்தா நான் கொடுத்த காசுக்கு

tasmac jokes in tamil

பசங்களா இன்னும் யாரெல்லாம் 'மதுவிலக்கு' கேட்டு போராடல?


ரமேஷ் அப்பாவும்,சுரேஷ் அப்பாவும்...


Friendship day Joke in tamil

கொரியரில் பரிசு அனுப்புபவனை விட,
அரியரில் கூட அமர்ந்திருப்பவனே சிறந்த நண்பன்.
Happy Friendship Day