ஜோசியர் to ஸ்டாலின் :
நான் சொல்றத கேளு.. உனக்கு மிருக தோசம் இருக்கு.. இனிமே யானை, பூனை எதுலயும் பழமொழி சொல்லாத.. இந்தா இந்த விளக்க வச்சுட்டு ஊர சுத்தி வா..
----------------------------------------------------------------------------------------------------------
மீடியாட்ட எதுவுமே பேசாம தப்பிச்சு போற ரஜினி எங்க?
ஏதாச்சும் பேசி நமக்கு மீம் போட கான்சப்ட் தர சின்ராசு ஸ்டாலின் எங்க?
லாலலாலாலா.
---------------------------------------------------------------------------------------------------------------------
இப்படியே பேசிட்டுருந்தா யானையும் முன்னுக்கு வரும், ஓசையும் முன்னுக்கு வரும் திமுக முன்னுக்க வர வாய்ப்பேயில்லை..
~ தோழர். துரைமுருகன்
----------------------------------------------------------------------------------------------------------
"யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே" என பழமொழியை மாற்றி கூறிய ஸ்டாலின் - செய்தி
ரயில்லயே எது முன்ன வரும், எது பின்ன வரும்ன்னு தெரியாம போய் மறைச்சவனுங்க.. யானைல எப்படி தெரியும்.. போவியா..
--------------------------------------------------------------------------------------------------------------
சராசரி தமிழனை விட திமுககாரனுக்கு அறிவு அதிகம் - உபிஸ்
என்ன பில்டப் குடுத்தாலும் 200ரூ மேல சல்லி பைசா இல்ல - ஸ்டாலின்
---------------------------------------------------------------------------------------------