Tamil SMS
Cricket memes
கிரிக்கெட்ல பங்களாதேஷ் தோத்து அவனுங்க ரசிகைகள் கிரவுண்டுல அழுகுறத பார்க்குற சந்தோசம் இருக்கே.. அட அட இந்தியா ஜெயிச்சா கூட அந்த சந்தோசம் கிடைக்காது..
விக்கெட் எடுப்பாங்க எடுப்பாங்கன்னு பங்களாதேஷ் காரனுங்க வெய்ட் பண்ணி வாங்கிட்டு வந்த புலி பொம்மையை தலைக்கு வச்சின்னு தூங்குராணுங்க...!!!
state bank memes
ஸ்டேட் பேங்க்ல ஃபார்ம் பில் பண்ண பேனா எடுக்கும்போது பாக்கெட்ல இருந்த 100ரூ கீழ விழுந்துருச்சு..
நல்லவேள அவனுங்க பார்க்கும் முன்ன எடுத்துட்டேன்.. இல்லைனா "காச கீழ போட்டு எடுத்த சார்ஜ்"ன்னு 30ரூ புடுங்கிருப்பாய்ங்க..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)