Tamil SMS
Money sms in tamil
சார் கேபிள் தெரிய மாட்டுது கொஞ்சம் வரீங்களா..
- காலைல வேற அப்பாய்ன்மெண்ட் இருக்கு. சாயங்காலம் வரேன் சார்..
கைல நாலு 100ரூ நோட்டு தான் இருக்கு அது தீர்றதுகுள்ள வந்துருங்க..
- அட்ரஸ் சொல்லுங்க சார்.. வந்துட்டே இருக்கேன்..
Karunanidhi Memes
ஒழுங்கா பேங்க்ல 4000ரூ குடுத்துட்டு இருந்தாய்ங்க.. கலைஞர் அறிக்கை வந்துச்சு 2000ரூ ஆக்கிட்டாய்ங்க..
கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்க தலைவரே..
Vijay memes
மோடியின் நடவடிக்கைக்கு வரவேற்கிறேன்.
அன்றாட செலவுகளுக்கு மக்கள் துன்பப்படுகின்றனர் : நடிகர் விஜய்
# ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்..!!
Money sms in tamil
#ரூபாய் நோட்டில் காதலியின் பெயரை எழுதுவதை எல்லாம் உண்மையான காதல் என்று நினைக்காதீர்கள்.
அப்பறம் அது பல பேரு கை மாறிடும்.
-ரூபாய் நோட்டை சொன்னேன்-
Facebook aditi friends
"பேஸ்புக்கை தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கு"ன்னு நண்பனிடம் சொன்னேன்.
"மச்சான் சூப்பர் ஸ்டேடஸ்டா,நாளைக்கு போடறேன்"னு சொல்லிட்டு போறான்...
வளருங்க டா...!!!
Kiss indian tamil sms
அமெரிக்கால ரோட்ல சிக்னல் போட்டா நின்னு பார்த்து போறானுங்க.. ரோட்ல கிஸ் அடிச்சா கண்டுக்காம போறானுங்க..
நம்ம ஊர்ல ரோட்ல சிக்னல் போட்டா கண்டுக்காம போவானுங்க.. ரோட்ல கிஸ் அடிச்சா நின்னு பார்த்துட்டுருப்பானுங்க..
அவ்வளவு தான்..
mk stalin memes tamil
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - ஸ்டாலின்
அவரால கட்சி தலைவரா வர முடிஞ்சதான்னு கேளுங்க...
http://www.amazon.in/mobile-phones/b/ref=nav_shopall_sa_menu_mobile_all_mobiles?ie=UTF8&node=1389401031
admk memes in tamil
அம்மா நன்றாக சாப்பிடுகிறார் - பொன்னையன்
அம்மாவே நல்லா தான சாப்பிடுறார், இவனுங்க ஏன் இன்னும் மண் சோறு சாப்பிட்டுட்டுறாய்ங்க?
deepavali wishes in tamil
தீபாவளிக்கு வெடிக்கலாம்ன்னு ஒரு கட்ட பைல கொஞ்சம் வெடி எடுத்துட்டு வந்தேன்..
அத ஏர்போர்ட்ல புடுங்கி வச்சுகிட்டாய்ங்க..
நாட்ல இந்துக்கள் உணர்வுகள எவன் தான் மதிக்கிறான்..
deepavali wishes in tamil
போன மாசம் வரைக்கும் கூட சுத்துனான்.. இப்ப தல தீபாவளின்னு மாமனார் வீட்லருந்து போட்டோ போடுறான்..
நாம இன்னும் தோனி கிரிக்கெட்ல ஜெயிச்சா, அஜீத் படம் வந்தா 'தல' தீபாவளின்னு முட்டு கொடுத்துட்டுருக்கோம்..
என்ன நடக்குது ....
Face book comedy sms
ஒரு லேடி தனியா நிக்கிற போட்டோக்கு 500 லைக்.. புருசன் கூட இருக்க போட்டோக்கு வெறும் 60 லைக்..
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பொசசிவ் ஆகாதுடா..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)