கம்யூட்டர் முன்னால் கண்வலிக்க கட்டுகட்டாக பணம் சம்பாதிப்பதை விட! கழனியில் கால் வைத்து காலை சூரியனை மேற்கில் வைத்து மாலை காற்றை மனதோடு சுவாசித்து உறவுகளோடு நேசம் கொண்டாடும் வாழ்கை அற்புதமானது.வாருங்கள் படித்துவிட்டு நாளைய மரியாதைக்குரிய மனிதன் நீதான் விவசாயி