Tamil SMS
2016 LOVE SMS
நான் எல்லாம் ஒரு காலத்தில் மஞ்சுவிரட்டில் சாம்பியன்.
.
.
.
.
.
.
.
ஆறாவதுல இருந்து எட்டாவது வரை மஞ்சுளாவை விரட்டி விரட்டி காதலிச்சேன்.
'மஞ்சு'விரட்டு
Cricket SMS IN TAMIL
Indian Fans : ஆஸ்திரேலியா பவுலிங் வேஸ்ட்டு, ரோஹித் சர்மா எல்லா மேட்சிலும் 100 அடிக்கிறான்..
Aus Team : யாருடா வேஸ்ட்டு..ரோஹித் சர்மா 100 அடிச்சு நீங்க என்னைக்குடா ஜெயிச்சுருக்கிங்க..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)