செம மொக்கை


ஆவி 1 :- விஷம் குடிச்சி சாக போனேன்.. விஷத்துல கலப்படம்.. பிழைச்சிகிட்டேன்
ஆவி 2 :- அப்புறம் எப்பிடி செத்த ?
ஆவி 1 :- காப்பாத்த மருந்து கொடுத்தாங்க... மருந்துல கலப்படம் செத்துட்டேன்

---------------------------------------------------------------------------------------------------------


என்ன பேச்சில்லர் வாழ்க்க டா.....

எழுந்தவுடன் நீராடு..
ட்ராபிக்கில் போராடு..
ஆபீசில் போர்...ரோடு..
சாயங்காலம் பார்..ரோடு ..

---------------------------------------------------------


சினிமாவில் நீடிக்கவே கவர்ச்சிக்கு மாறினேன் - ஸ்ரேயா

# இல்லனா மட்டும் அப்படியே போத்தினு போற மாதிரி தான். முழுக்க நனைஞ்சதுக்கப்பறம் ஏன் முக்காடு #

--------------------------------------------------------------------------------------------------

Girlfriend : What do you think about Love..??

Me : Try to count the stars and you will know ;)

Girlfriend : Then, its Infinite ♥

Me : No, It's waste of time :P :D

Courtesy : Neenga pandrathu per kaathaladi

-----------------------------------------------------------------------------





tasmac comedy

எப்பவோ போற டீக்கடையில கூட கடன் சொன்னா ஒத்துக்குறான்.. டெய்லி போற டாஸ்மாக் கடைக்காரன் ஒத்துக்கவே மாட்டிங்கிறான்..என்னத்த குடியரசோ :-/

Life Comedy (Very Funny Sms)


‎"காதல் என்பது தேன்கூடு
அதை கட்டி முடிப்பது பெரும்பாடு

*** இது பழையது ***

*** அப்ப புதுசு ***

காதல் என்பது சுடுகாடு
அதில் விழுந்தவர் எல்லாம் எலும்புக்கூடு .................!"

----------------------------------------------------------------------------------------


தலைக்கு ஹெல்மெட் போடு
இல்லாட்டி உன்ன சுத்தி சாக்பீஸ் கோடு!!
கேர்புல்லா போகணும் டா ரோட்டில்,
உன் பொண்டாட்டி காத்திருப்பா வீட்டில்..
தலை காக்கும் கவசம், தலை கவசம்...
அதை போடலனா, கண்டிப்பா நடக்கும் உனக்கு தெவசம்!

-----------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஒரு வட்டம் ..நீ இன்னிக்கி மொக்கன்னு ஒதுக்கி வச்ச பிகர் நாளிக்கி ஹீரோயின் கூட ஆவலாம்

---------------------------------------------------------------------------------------------------


திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் தோழிகளின் மீது

அதிக அட்சதை விழுவது தற்செயல் நிகழ்வு அல்ல

...அது ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த மர்மசெயல்!!!!

---------------------------------------------------------------------------

செத்ததுக்கு அப்புறம் நீ சாம்பலா இருக்க கூடாது ...
 சம்பிளா இருக்கணும்..

----------------------------------------------------------------------------------------------


அறிவாளி பெண்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு ::

160 எழுத்துக்கள் ஒரு SMS என்று கணக்கிடப்படுகிறது.. சும்மா 10 வரிக்கு கதை எழுதுற மாதிரி SMS அனுப்பிட்டு 5 SMSக்கு 3 தான் போச்சு மீதி 2 SMS போகலனு Customercareல போன் பண்ணி டார்ச்சர் பண்ண கூடாது .

----------------------------------------------------------------------------------------------------------


பேலன்ஸ் இல்லன்னு ATM வெறுப்பேத்துச்சு...

பதிலுக்கு நாலு தடவ மினி ஸ்டேட்மன்ட் எடுத்து நான் அத வெறுப்பேத்திட்டேன். :-)

-----------------------------------------------------------------------------------------
இந்த 5 sms nu ஆர்டர் போட்டவன போட்டு தள்ளனும் .. குடும்பத்துல காதல்ல குழப்பம் Create பண்றான்

---------------------------------------------------------------------------------------------------------

உக்காந்து Question paper எடுக்குரவனுக்கும்
உயிரை குடுத்து exam hall ல பிட் அடிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு

எங்களுக்கு question paper எடுக்க எந்த தகுதியும் வேணாம்
ஆனா எங்க Answer paper திருத்துறதுக்கு தகுதி வேணாம்

- Anna university மாணவ செல்வங்கள் ஆவேசம் !!!

----------------------------------------------------------------------------------------------------

ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் இரண்டு விசயங்கள்.

ஒண்ணு பிகர்..!

மற்றொன்று சுகர்...!

---------------------------------------------------------------------------------------




எந்த வயசானாலும் நம்மள விட்டு போகாத ஒரே பழக்கம் ??

சைட் அடிக்கிற பழக்கம் தான்

-----------------------------------------------------------------------------------






Like you SMS


நாகரீகம் என்று உடல் தெரிய ஆடை போடும் பெண்ணை ரசிக்கும் ஆண்கள் சிலர் ... அந்த ரசிப்புத்தன்மை சில நிமிடங்கள் ...

வாழ்க்கை முழுவதும் ரசிக்க உடல் மறைக்க ஆடை அணியும் பெண்களை விரும்பும் ஆண்களே அதிகம் :)

அதில் நானும் ஒருவன் :)

# கவர்ச்சி உடலில் இல்லை .. பெண்களின் குணத்தில் வேணும் :)

Mother Day Wish Sms


''''சுடும் என்று தெரிந்த பின்பு
யாரும் சுடு நீரை தொடுவதில்லை...

மின்சரம் என்று தெரிந்த பின்பு
யாரும் மின்சாரத்தை தொடுவதில்லை...

வலி என தெரிந்தால் யாரும் அதை விரும்பி ஏற்பதில்லை...

ஒரு நாள் நிச்சயம் வலிக்கும் என தெரிந்தும்,
நீ மட்டும் எப்படி ஏற்றாய்,
என்னை உன் கருவில்... ?

உன் தியாகத்தை எண்ணி தலை வணங்குகிறேன் அம்மா !!

Songs SMS


இவங்க எல்லாம் பாடினா என்ன பாட்டு பாடுவாங்க?

பாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு...........

ஆங்கில வாத்தியார்: A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................

பைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......

டப்பிங் ஆர்டிஸ்ட்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......

வக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............

டெண்டுல்கர் பாடினால் "அடிச்சால் சிக்ஸரு.... எடுத்தால் செஞ்சுரி.........."

தோனி பாடினால்: பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி...

பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

பால்காரர் பாடினால்:

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரால் பிழைக்க வைத்தான்

Funny Tamil Images

இத பாத்து ரெண்டு மாடு செத்து போயிருக்கு நாலு பேர்க்கு கண்ணு நொல்லை ஆயிடுச்சி..!!














Fact Fact Fact............

 குட்டி சுவத்தில உட்கார்ந்து சிகரெட் பிடிச்சவனும் facebook wall la status படிச்சவனும் வாழ்க்கைல முன்னேரினதா சரித்திரமே இல்லை...
----------------------------------------------------------------------------------------------------------------------
 பொண்ணுக போட்டோ போட்டால் எதுக்குடா நீ பொண்ணு போட்டோ போடுறன்னு .. எதுக்குடா பொண்ணுங்களா கிண்டல் பண்ற கேட்குரானுக....

இப்ப நித்தியானந்தா போட்டோ போட்டால் எதுக்குடா நித்தியனதா போட்டோ போடுற என்று கேட்குரானுகள் ?

இனி நான் என்ன பண்ண ஒரு வேலை 18 + படம் போடணும் என்று எதிர் பக்கிரானுகளோ?

அத போட்டால் என்ன சொல்லுவங்களோ அவ்வவ்..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 சாவுல கூட காமெடி பன்றதும் நண்பன் தான், காமெடி செஞ்சே சாவடிக்குறதும் நண்பன் தான்.....
-----------------------------------------------------------------------------------------------------------
 

Friendship day sms

"இவ்வுலகில் ஆயிரம் பூக்கள் பூக்களாம் ஆனால் அது மிக விரைவில் வாடி விடும்.
ஆனால் நட்பு என்ற ஓரு பூ மட்டும் ஓரு முறை பூத்தால் பூத்தது தான் எப்போதுமே வாடாது.இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் நண்பர்களே.
------------------------------------------------------------------------------------------------------------------
துடிக்க வைத்து தூக்கி எரியும் காதலை விட  
குடிக்கவைத்து வீட்டுக்கு தூக்கினு போவும் நட்பு சிறந்தது
 ----------------------------------------------------------------------------------------------------------------------
 Nan idhu varai pota mokka postkulam kobapadamal lyk kudutha anbu ullangaluku yen iniya nanbean da dhina nal valthukkal...

Nalaiku sms ku kassu pogum pa.. aarva kolar la anupirathinga....
---------------------------------------------------------------------------------------------------------------------------- Natpai Vida Ethum Siranthathu Ellai.... Pethavangal Elatha Oruthan Mattum Annathai Illai Nanban Ellai Endralum Avan Anathai Than..
Happy Friendship Day To All My Friends... :):)
------------------------------------------------------------------------------------------------------------------------
 Happy friendship day to all our page's bloods(Frineds )!!!!! Our special Friendship day quotes will be upload soon good morning have a nice day!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 தெய்வத்தின் மீது செலுத்துவது பக்தி. உற்றார் உறவினர் மீது செலுத்துவது பாசம். பிற உயிர் மீது செலுத்துவது அன்பு. நண்பர்களிடம் நாம் கொண்டிருப்பது நட்பு. நல்ல நட்பில் அன்பும் பாசமும் இருக்கும் . உன்னதமான உயர்ந்த தெய்வீக நட்பில் பக்தியும் இருக்கும்.
என் இனிய நண்பர்களே!
என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
"Though we have many relations in our life but they expect something from us,but don't do anything for us"
but
"The only relation that can't expect anything but do everythingfor us"
that is friendship"
happy friendship day to all my friends.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 "Karpuku arasi endral athu pengal"
"Natpuku arasan endral athu angal"
iniya nanbargalthina nalvazthukal.
-----------------------------------------------------------------------------
தாயின் அன்பு உதிரத்தால் உருவாகிறது....
நட்பு ஒன்றே எதையும் எதிர்பாராமல் வருகிறது....

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
--------------------------------------------------------------------------------------------
advance wishes:-)
wish you a happy friendship day.
I am very lucky to have you as my frnd. be my friend for ever:-)
 --------------------------------------------------------------------------------------------
"நம் நட்பில்
 
ஆண்பாலும் இல்லை
பெண்பாலும் இல்லை
மாறாக அது
நாம் இருவரும் கொண்ட
அன்பால் ஆனது"

-கொளஞ்சி

** அனைவருக்கும் இனிய தோழமை தின நல் வாழ்த்துக்கள்"
------------------------------------------------------------------------------------------------------------------
True friends are like mornings,
u cant have them the whole day,
but u can be sure,
they will be there when u wakeup
tomorrow,
next year and forever.
Gud mrng frndz and
"HAPPY FRIENDSHIP DAY" TO ALL...
----------------------------------------------------------------------------------------------
 Mezhuguvarthikk u uyir koduthu uyir vittathu thee kuchi athai ninaithu ninaithu urukiyathu mezhuguvarthi.. !Thats frndship ♥
------------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் வரை வாழ்கை...!!!
வெல்லும் வரை தோல்வி...!!!
சிரிக்கும் வரை கண்ணீர்...!!!
உதிரும் வரை பூக்கள்...!!!
மறையும் வரை நிலவு...!!!
மரணம் வரை நம் நட்பு...!!!
நண்பர்கள்தின வாழ்த்துக்கள்..!
-----------------------------------------------------------------------------------------
புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்........
பெண்களுக்கு மட்டுமல்ல ...நட்புக்கும் கற்பு உண்டு என்றான் ஒரு கவிஞர்....உண்மைதான் 
கோபம் ,சிணுங்கள் ,அந்தரங்க தகவல்கள் பகிர்வு ,ஏமாற்றம் ,மகிழ்ச்சி ,மன்னிப்பு ,துரோகம் இவை அனைத்தையும் தாண்டி ஒரு உறவு இருந்தால் அது நட்பு மட்டுமே நிற்கும் ....இதற்கு வயது வித்தியாசம் இல்லை ......இதற்க்கு வயதும் இல்லை ....அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------------