Doctor jokes

நோயாளி

பிராந்திக்கடை ஏலம் எடுக்கற மாதிரியே கனவு வருது டாக்டர்?

டாக்டர்

அது மன பிராந்திதான் வேற ஒன்னுமில்லை.

*********************

ஒருவர்

அவர் குழந்தைகளை கவ னிக்கிற டாக்டர்ன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

மற்றவர்

மம்மு சாப்பிடறதுக்கு முன்னாடி இந்த மருந்தையும், மம்மு சாப்பிட்ட பிறகு இந்த மருந்தையும் சாப்பிடுங்கன்னு சொன்னாரே...

*********************

ஒருவர்

எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர்

ஏன்?

முதலாமவர்

என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்


----------------------------------------------------------------------------------

கண்டிப்பா அவர் போலி டாக்டர்தான்னு எப்படி அடிச்சு சொல்றே?

அப்புறம் என்னடி குழந்தை இல்லைன்னு கண்ஷல்டேஷனக்கு வந்தால், ஏதாவது ஆசிரமத்துக்குப் போயி சாமியாரைப் பாருங்கன்னு சொல்றாரு.
----------------------------------------------------------------------------------------------------

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

---------------------------------------------------------------------------


நோயாளி

ரெண்டு நாளைக்கு ஆபரே ஷனை தள்ளிப்போட முடியுமா டாக்டர்?

டாக்டர்

ஏன்?

நோயாளி

இந்த இரண்டு நாளுக்குள்ள என்னோட கடைசி ஆசையை நிறைவேத் திக்கறதுக்குத்தான்.


------------------------------------------------------------------------------------------------


நோயாளி

ரெண்டு நாளைக்கு ஆபரே ஷனை தள்ளிப்போட முடியுமா டாக்டர்?

டாக்டர்

ஏன்?

நோயாளி

இந்த இரண்டு நாளுக்குள்ள என்னோட கடைசி ஆசையை நிறைவேத் திக்கறதுக்குத்தான்.

-------------------------------------------------------------------------------------------------

சினிமா தியேட்டர் வாசலில் ஒருவர்

ஏன் இந்த ஆம்புலன்ஸை இங்கே எடுத்து வந்து நிறுத்தியிருகீங்க? யாராவது போன் பண்ணி வரச்சொன்னாங்களா?

மருத்துவமனை ஊழியர்

டாக்டர்தான் பேஷண்ட்டை சீக்கிரமா தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போ. பின்னாலேயே வந்திடறேன்னு சொன் னாரு. அதான் பேஷண்ட்டை அழைச்சி