பூமி மாதிரிதான் காதலும்.
அதற்கு எல்லாவற்றையும்
ஈர்க்கத்தான் தெரியும்.....
விலக்கத் தெரியாது.♥♥♥
---------------------------------------------------------------------
லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும்.
--------------------------------------------------------------------------------------------------
TEACHER: உலகத்தில் இருக்கும் கண்டங்களின் பெயர் என்ன?
BOY: 1.நார்த் அமெரிக்க 2.சவுத் அமெரிக்க, 3.ஐரோப், 4.ஆப்ரிக்கா, 5.ஆசியா 6.ஆஸ்திரேலியா 7.அன்டர்ச்டிக்கா & 8.எங்க மம்மி .
TEACHER: என்ன உன் மம்மிய?
BOY: எஸ் மிஸ் அப்படிதான் என் டாடி நேத்து சொன்னார் மம்மியோட சேர்த்து 8 கண்டம்னு...
------------------------------------------------------------------------------------------------------------
பேசும் வார்த்தை விட
பேசாத மௌனத்திற்கு
அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை
எல்லோர்க்கும் புரியும்
அனால் மௌனம்
உன்னை நேசிபவர்களுக்கு
மட்டும் தான் புரியும்.!
---------------------------------------------------------
கேட்கும் கேள்விகளுக்கு
பெண்கள்
சரியான பதிலை சொல்வது ..
எக்ஸாம் பேப்பரில் மட்டுமே...
----------------------------------------------------------
Man1: கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
Man2: யாரு எமனா?
Man1: இல்லப்பா தமன்னா...
---------------------------------------------------------------------------------------------
ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.
-------------------------------------------------------------------------------------------------------
காதல் என்பது...?
இத்தாலியில் - அதிசயம்
இங்கிலாந்தில் - சோகம்
ஜெர்மனியில் - நாடகம்
நம்மூரில் - பெண்களின் தேசிய விளையாட்டு
So Be Careful guys
---------------------------------------------------------------------------------
உலகத்திலேயே பெரிய பத்தினி யார்ன்னு கேட்டா - "சீதா தேவி", "கண்ணகி" என்றானாம் ..ஒருவன் # தன்னோட பொண்டாட்டிய மறந்து....
-நடிகர் பாக்யராஜ் ஒரு படத்தில் சொல்வது ..
---------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment