Mother Day Wish Sms


''''சுடும் என்று தெரிந்த பின்பு
யாரும் சுடு நீரை தொடுவதில்லை...

மின்சரம் என்று தெரிந்த பின்பு
யாரும் மின்சாரத்தை தொடுவதில்லை...

வலி என தெரிந்தால் யாரும் அதை விரும்பி ஏற்பதில்லை...

ஒரு நாள் நிச்சயம் வலிக்கும் என தெரிந்தும்,
நீ மட்டும் எப்படி ஏற்றாய்,
என்னை உன் கருவில்... ?

உன் தியாகத்தை எண்ணி தலை வணங்குகிறேன் அம்மா !!

No comments: