"காதல் என்பது தேன்கூடு
அதை கட்டி முடிப்பது பெரும்பாடு
*** இது பழையது ***
*** அப்ப புதுசு ***
காதல் என்பது சுடுகாடு
அதில் விழுந்தவர் எல்லாம் எலும்புக்கூடு .................!"
----------------------------------------------------------------------------------------
தலைக்கு ஹெல்மெட் போடு
இல்லாட்டி உன்ன சுத்தி சாக்பீஸ் கோடு!!
கேர்புல்லா போகணும் டா ரோட்டில்,
உன் பொண்டாட்டி காத்திருப்பா வீட்டில்..
தலை காக்கும் கவசம், தலை கவசம்...
அதை போடலனா, கண்டிப்பா நடக்கும் உனக்கு தெவசம்!
-----------------------------------------------------------------------------------
வாழ்க்கை ஒரு வட்டம் ..நீ இன்னிக்கி மொக்கன்னு ஒதுக்கி வச்ச பிகர் நாளிக்கி ஹீரோயின் கூட ஆவலாம்
---------------------------------------------------------------------------------------------------
திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் தோழிகளின் மீது
அதிக அட்சதை விழுவது தற்செயல் நிகழ்வு அல்ல
...அது ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த மர்மசெயல்!!!!
---------------------------------------------------------------------------
செத்ததுக்கு அப்புறம் நீ சாம்பலா இருக்க கூடாது ...
சம்பிளா இருக்கணும்..
----------------------------------------------------------------------------------------------
அறிவாளி பெண்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு ::
160 எழுத்துக்கள் ஒரு SMS என்று கணக்கிடப்படுகிறது.. சும்மா 10 வரிக்கு கதை எழுதுற மாதிரி SMS அனுப்பிட்டு 5 SMSக்கு 3 தான் போச்சு மீதி 2 SMS போகலனு Customercareல போன் பண்ணி டார்ச்சர் பண்ண கூடாது .
----------------------------------------------------------------------------------------------------------
பேலன்ஸ் இல்லன்னு ATM வெறுப்பேத்துச்சு...
பதிலுக்கு நாலு தடவ மினி ஸ்டேட்மன்ட் எடுத்து நான் அத வெறுப்பேத்திட்டேன். :-)
-----------------------------------------------------------------------------------------
இந்த 5 sms nu ஆர்டர் போட்டவன போட்டு தள்ளனும் .. குடும்பத்துல காதல்ல குழப்பம் Create பண்றான்
---------------------------------------------------------------------------------------------------------
உக்காந்து Question paper எடுக்குரவனுக்கும்
உயிரை குடுத்து exam hall ல பிட் அடிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு
எங்களுக்கு question paper எடுக்க எந்த தகுதியும் வேணாம்
ஆனா எங்க Answer paper திருத்துறதுக்கு தகுதி வேணாம்
- Anna university மாணவ செல்வங்கள் ஆவேசம் !!!
----------------------------------------------------------------------------------------------------
ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் இரண்டு விசயங்கள்.
ஒண்ணு பிகர்..!
மற்றொன்று சுகர்...!
---------------------------------------------------------------------------------------
எந்த வயசானாலும் நம்மள விட்டு போகாத ஒரே பழக்கம் ??
சைட் அடிக்கிற பழக்கம் தான்
-----------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment