politics in Tamilnadu


பெரியாறு பிரச்னை: தமிழகம் உறுதியாக இருக்க வேண்டும்: கருணாநிதி பேட்டி.........................

"ஏன் தலைவரே !!!!அணை தானே உறுதியாக இருக்கனும் ?"

----------------------------------------------------------------------------------------------------


வரும் 25 ம் தேதி போராட்டம் நிச்சயம்:ஹசாரே குழுவினர் திட்டவட்டம் ....

"ஆடிக்கு போயிட்டு அம்மாவாசைக்கு வரதுனுணா இதுதானா !!!!!!!!!!!!!!!!!"

-------------------------------------------------------------------------------------------------------


கர்நாடக முதல்வராகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்

"ஏற்கனேவே தண்ணி திறந்து விடமாட்டானுங்க கர்நாடகாவுல ...
இதுல முதல் அமைச்சர் பேரே ஷட்டர் நு வைச்சிக்கிட்டு நமக்கு வர தண்ணில ஷட்டர போட்டுட போறார் ....."

------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த முதல்வர் ஜெ., கண்டனம் !

ரமணன் அங்கிள் மழை வருமா !!!!!!!!!!!!!!!!!பாத்து சொல்லுங்க

-----------------------------------------------------------------------------------------------------------

மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் கரண்ட் கட்!

அந்தப் பகுதியில் எப்போதும் மின்சாரம் தடை படாது. இந்நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மதியம் 12 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது..

"கோட நாட்டில் இருந்தாலும் அம்மா செயல் படுறாங்கனு இதை விடவா நிருபிக்க முடியும் ".....

------------------------------------------------------------------------------------------------------------


"சிறை நிரப்பும் போராட்டம்".......
விழு புண்களின் எண்ணிக்கை வீரனுக்கு அழகு !!!!!!!!!!
சிறை சென்ற நாட்களின் எண்ணிக்கை நம் கழக தோழனுக்கு அழகு !!!!!
அடலேறுகளே !!!!!!!!!!!!!!!!!!திரண்டு வாரீர் .............................................
" இப்படியே உசுபேத்தியே எங்களை வைச்சி காமெடி செய்றிங்க .."
சம்பாதிக்கும் பொது மட்டும் மாவட்டத்துக்கு ஒரு மன்னர்கள் போல் இருந்த மாவட்ட செயலாளர் கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ....................
எங்களுக்கு நீங்கள் செய்வது பிடிக்கவில்லை தலைவரே ஆனாலும் நாங்கள் தொடர்ந்து திமுக வில் இருப்போம் ..
தலைவன் கட்சி மாறினாலும் திமுக தொண்டன் கட்சி மாற மாட்டான்..........................
சிறை நிரப்பும் போராட்டத்தில்

------------------------------------------------------------------------------------------------------------


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை: நாராயணசாமி

எப்டி கூடங்குளம் பிரச்சினையல பேசியது போலவா .....தலைவா

------------------------------------------------------------------------------------------------------


சிறை செல்லும் தொண்டர்களுக்கே இனி பதவி: ஸ்டாலின் பேச்சு

(நாங்களா போறோம் !!!!!!!!!!!!அவங்களா கொண்டு போறாங்க !!!!!!!!!!)

வினை விதைத்தவன் வினை அறுப்பான்... தளபதி
கட்சி போராட்டங்களில் சிறை செல்பவர்கள் நிறைய பேர் இன்னும் திமுகவில் தொண்டராக வே உள்ளனர் ....
தலைவர்கள் அனைவரும் தம் சொந்த பிரச்சனைக்க்காகவே சிறை செல்கின்றனர் .....இது வேறுபடுத்த வேண்டிய விஷயம்

-------------------------------------------------------------------------------------------------


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியின் பதவியை பறித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தைத் தொடர்ந்து பிரதமராக நீடிக்க கிலானிக்கு தகுதியில்லை என்று உச்ச நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.....

நம்ம நாட்டு நீதிமன்றங்கள் இது போல் செய்தால் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் ,இந்தியாவின் தற்போதைய
பிரதமர் ஆகியோர் இந்நேரம் வீட்டுக்கு பொய் இருப்பார்கள் ..

----------------------------------------------------------------------------------------------------------


உள்கட்சி தேர்தல்: உயிரோடு இருந்தால் போட்டியிடுவேன் என சொல்கிறார் கருணாநிதி.....



ஏன் தலைவரே ! தளபதி எல்லா தகுதியும் உடையவர் .. தன் மகன் அவரிடம் கொடுக்கவே இவ்ளோ யோசிக்கும் போது வைகோ ,எம் .ஜி.ஆர் .......நெடுஞ்செழியன் எல்லாம் எந்த மூலை......
நீங்க ஒரு வாழும் விக்கிபீடியா ....உங்கள் அறிவுரையை நாங்க ஏற்க தயார் .....நீங்க இறங்கி தளபதிக்கு வழி விடுங்க .....

-------------------------------------------------------------------------------------------------------


செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா மீது வழக்கு..

என்னையா நடக்குது !!!!!!!!நான் தூங்கும் பொது ஆட்சி ஏதும் மாறிட்டா................................
(தேர்தல் ஆணையம் நடுநிலையாய் இருக்காம் !!!!!!!!!!!!!)

-----------------------------------------------------------------------------------------------


தமிழ்நாட்டில
போலீஸ் கண்ட்ரோல்.., இருக்காம் ....
நூல்கண்டு ரோல் இருக்காம்,...
எல்லா ரோலும் இருக்காம் ..ஆனா பெட்ரோல் மட்டும் இல்லையாம் பாஸ் .....

-----------------------------------------------------------------------------------------------------













No comments: