LKG ரவுடி...
Boy 1-தல உங்க ஆளு கிட்ட
எவனோ ரப்பர் வாங்குறான் ..
Boy 2-எந்த கிளாஸ் டா அவன்?
Boy 1-UKG "B" section தல..
Boy 2-டேய் "B" section ல 'காம்ப்ளான் சேகர்',
'செரலாக் ரவி', 'பென்சில் பாண்டி',
'ஹக்கீஸ் ஹரி' கிட்ட சொல்லி அவனோட
ஸ்லேட், பீடிங் பாட்டில தூக்க சொல்றா
அவன் நல்லா அலட்டும்.........
-------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment