Our social:

2

Latest Post

Tuesday, August 15, 2017

bigg boss memes tamil


இரண்டு வாரத்திற்குள் இந்தியா மீது போர் நடவடிக்கை - சீன அரசின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் தகவல்.
ஓவியா ஆர்மின்னு போய் நின்னுறாதிங்கடா.. வாய்லயே சுடுவான்..

-------------------------------------------------------------------------------------------

"பிக்பாஸ்லாம் நிஜம்ன்னு நம்பி பார்க்குறானுங்க முட்டா பயலுக"ன்னு விமர்சிச்சவரு ரஜினியோட அரசியல் பிரவேசம் பத்தி பேசிட்டுருக்கார்..
ஏங்க இதுக்கு பிக்பாஸயே நம்பலாமே..

-------------------------------------------------------------------------------------------

நானும் ஓவியாவும் ப்ரெண்ட்ஸ் தான். ஆனால் முத்தம் கொடுத்துக் கொண்டோம் - ஆரவ்
நம்ம லிஸ்ட்லயும் தான் ப்ரெண்ட்ஸ் இருக்குதுங்க.. ரக்‌ஷாபந்தன் வாழ்த்து சொல்லிகிட்டு.. ச்சய்..

--------------------------------------------------------------------------------------

ஜூலி உடையார் ஜாதின்னு சப்போர்ட் பண்ற நண்பர்களே ஜூலி வெறும் உடையார் தான்..
ஆனா எங்க ஓவியா அன்பு(உ)டையார், அறிவு(உ)டையார், பண்பு(உ)டையார், பாசமு(உ)டையார்..

-------------------------------------------------------------------------------------

முன்ன அப்பல்லோல வேலை பார்த்த எல்லா ப்ரெண்டும் இப்ப அங்க வேலைய விட்டு விஜய் டிவில சேர்ந்துட்டானுங்க போல..
எவன கேட்டாலும் விஜய் டிவில வேல பார்க்குற ப்ரெண்ட் சொன்னான்னு ஒரு கதை சொல்றான்..

------------------------------------------------------------------------------------

சக்தி: எனக்கு ஆக்ட் பண்ண தெரியாது, அது என் ப்ரெண்ட்ஸ்க்கு தெரியும்.
அதான் ஊருக்கே தெரியுமே.. 

-----------------------------------------------------------------------------------

இந்த தடவை ஓவியா வாங்குற ஓட்ட பார்த்து சக்தி காயத்ரிய கட்டி புடிச்சு அழனும், ஆரவ் ரைசாவ கட்டிபுடிச்சு அழனும், ஸ்னேகன் கட்டிபுடிக்க ஆள் இல்லாம அழனும்..

--------------------------------------------------------------------------------------------------

பிந்துவ தேடி போய் கட்டி பிடிச்சா காயத்ரி 😛
பிந்துவே தேடி வந்து கட்டி பிடிச்சா ஓவியா 💪

--------------------------------------------------------------------
ஆண்களே உங்கள் காதலிகளை கண் கலங்க வைக்காதீர்கள்..
கட்டிபிடிக்க ஸ்நேகன்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்..

----------------------------------------------------------------

சாமி போட்டோவ பார்த்தா பக்கத்துல போய் கஞ்சா கருப்பு மாதிரி "பிக்பாஸ் எங்கள ஏன் இப்படிலாம் பண்றீங்க.."ன்னு கேக்குறாப்ல போகுது வாழ்க்கை..

----------------------------------------------------------------------------------

பிக்பாஸ் கூப்பிட்டு காயத்ரி - ஓவியாவ கட்டிபிடிக்க சொல்றத பார்த்துட்டு ஸ்நேகன் நானும் ஓவியா கூட சண்ட சேர்த்து வைங்கன்னு கேக்க போறான்..

----------------------------------------------------------------------------
ஜூலி சனியன் "வாங்க.. தடவுங்க.. வேகமா.. புடிங்க.. கீழ..."ன்னு கத்துனதுல பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மாதிரி எட்டி பார்த்துட்டு போறான்..

-----------------------------------------------------------------------

ஸ்கிரிப்டட் புரோக்ராம்னாலும் ஒரு லாஜிக் வேணாமாடா.. ரைசாக்கெல்லாம் கோவம் வர்ர மாதிரி காட்னா மக்கள் நம்புவாங்களா.. அறிவுகெட்ட விஜய் டிவி..

------------------------------------------------------------------------------------------

நாம அரசியல் பேசிட்டுருந்தோம்,
கமல் வந்து பிக்பாஸ பத்தி பேசுனாரு.
இப்ப நாம பிக்பாஸ பத்தி பேசிட்டுருக்கோம், கமல் அரசியல் பேசிட்டு இருக்காரு

------------------------------------------------------------------------

ஆரவோட Romance
பை பரணி சொல்லி Sentiment
காயத்ரிய பன்னி சொல்லி Comedy
சக்தி கூட Action
தன்னம்பிக்கை Message
#Oviya One Woman Show 
-------------------------------------
நட்பு வட்டத்தில் ஜூலி என்ற பெயரில் யாரேனும் இருந்தால் நீங்களாக போய்டுங்க.. போதும்  🙏

-------------------------------------------------------
சக மனுசிய மதிச்சு பேச தெரியாத இவளுக எங்க?
கேமராவ கூட மதிச்சு பேசுற எங்க சின்ராசு ஓவியா எங்க?
ஸ்ப்ரே அடிச்சுருவேன்..  லாலாலா..லாலலா..

---------------------------------------------------------------------------

ஓவியா நீ வெளிய வாடி - காயத்ரி 😡
காயத்ரி நீ வெளிய வாடி - பரணி 😡😡

---------------------------------------------

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள்.
உயிரோட இருந்திருந்தாலும் நேத்து ஜூலி நடிச்சத பார்த்து இன்னைக்கு இறந்துருப்பாரு...

---------------------------------------------------------------------------

ஓவியா தனது பள்ளிபடிப்பை அரசு பள்ளியில் எளிமையாக படித்தார்.
நோட் பண்ணுங்கடா.. நோட் பண்ணுங்கடா.. விக்கிபீடியால அப்டேட் பண்ண யூஸ் ஆகும்..

-----------------------------------------------------------------------

ஓவியா எலிமினேட் ஆனா ஒருத்தன் பிக்பாஸ் பார்க்க மாட்டான்.. சச்சின் அவுட் ஆனா டிவியை அமத்துன அதே வெறியோட இருக்கானுங்க..

---------------------------------------------------------------------------------------


-----

Nanjil sampath memes

தமிழகத்தில் தண்ணீரே இல்லை தாமரை எப்படி மலரும்? - நாஞ்சில் சம்பத்
அப்பறம் இரட்டை இலை மட்டும் எப்படி வளரும்..


Saturday, June 17, 2017

Cricket memes

கிரிக்கெட்ல பங்களாதேஷ் தோத்து அவனுங்க ரசிகைகள் கிரவுண்டுல அழுகுறத பார்க்குற சந்தோசம் இருக்கே.. அட அட இந்தியா ஜெயிச்சா கூட அந்த சந்தோசம் கிடைக்காது..விக்கெட் எடுப்பாங்க எடுப்பாங்கன்னு பங்களாதேஷ் காரனுங்க வெய்ட் பண்ணி வாங்கிட்டு வந்த புலி பொம்மையை தலைக்கு வச்சின்னு தூங்குராணுங்க...!!!

Friday, June 2, 2017

state bank memes

ஸ்டேட் பேங்க்ல ஃபார்ம் பில் பண்ண பேனா எடுக்கும்போது பாக்கெட்ல இருந்த 100ரூ கீழ விழுந்துருச்சு..
நல்லவேள அவனுங்க பார்க்கும் முன்ன எடுத்துட்டேன்.. இல்லைனா "காச கீழ போட்டு எடுத்த சார்ஜ்"ன்னு 30ரூ புடுங்கிருப்பாய்ங்க..


Tuesday, May 30, 2017

முத்துராமலிங்கத் தேவரின் வரலாறு pasumpon muthuramalinga thevar history tamil
திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறு
தேவர், முஸ்லிம்கள் மீது வைத்த பாசம்

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர்.

முஸ்லிம் பெருமக்களால் "தேவர் மகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

தேவர் பெருமகனாரும் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார். அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.

காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார். அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி ஆயிஷாபீவி அம்மாள் இறந்துவிட்டார். ஆயிஷாபீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிஸார்(சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர்.

நடு இரவில் ஒரு வில்லு வண்டியில் நீண்ட ஜிப்பா, அடர்ந்த தாடி, தலையில் சிவப்பு துருக்கிக் குல்லாவுடன் ஒருவர் வந்து இறங்கி ஆயிஷாபீவியின் உடலைப் பார்த்துவிட்டு மறுகணமே அடுத்த வில்லு வண்டியில் ஏறித் தலைமறைவானார். முஸ்லிம் பெரியவர் வேடத்தில் வந்தவர் தேவரய்யாதான் என அவர் தப்பிச் சென்ற பின்புதான் புலனாய்வுத் துறை போலிஸாருக்குத் தெரியவந்தது.

தமக்குப் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பீவீக்கு, தமக்கு ஆபத்து சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும் தேவர் மகன் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வந்து மரியாதை செலுத்தினார் என்ற வரலாற்றை நான் அந்த விழாவில் உணர்ச்சி ததும்ப எடுத்துச் சொன்னதும், தேவர் இன மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தேவரய்யாவைப் பற்றி எங்களுக்கே இன்று வரை தெரியாத வரலாற்றைச் சொன்னதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்து
என்னைக் கட்டித் தழுவினார்கள்.

தேவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார்..

தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீரமாக எதிர்த்தார்..

தேவர், முஸ்லீம்களை வெறுத்தவர்களை வெறுத்தார்..

"சரித்திரச் சாலையின் சந்திப்புகள்' என்ற நூலில் ஆசிரியர்
"முஸ்லிம் குரல்' ஹாஜி

உன்மையை உரக்க கூறிய நன்பருக்கு நன்றி:- Morsi Mishal

தேவரைப் பற்றி பொய்யான வரலாறை திரித்து தேவரை சாதி வெறியராகவும், மதவெறியர்களாகவும் காட்டும் கயவர்களுக்கு இந்த பதிவு

தேவரின் வரலாறை பார்த்து படிச்சுக்கோ. வாழ்க தேவர் பெருமை------------------------------------------------------------------------------------------------------------------"பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் இறப்பு ஓர் சரித்திர நிகழ்வு. அந்த சரித்திரத்தைப் பற்றி அனைவருமே தெரிந்து கொள்ளுங்கள்:"
************************************************

"1) தேவர் மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்."
"2) உடல் நிலை மோசம் அடைந்தது அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி காலமானார்."
"3) கடைசி விருப்பம் என் உடலை சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்."
"4) அதன்படி மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது."
"5) தேவர் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது."


"6) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணிர் அஞ்சலி செலுத்தினர்."
"7) கள்ள நாட்டைக் காத்த கர்த்தாவே எங்களை அனாதை ஆக்கிவிட்டுப் போய்விட்டாயா? என்று தாய் ஒருத்தி தலையில் அடித்துக் கொண்டு கீழே விழந்து புரண்டு அழுதது அனைவருடைய கண்களையும் குளமாக்கிவிட்டது."
"8) தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கட்சிக் கொடிகளும் காங்கிரஸ் கொடி உட்பட நடுக்கம்பத்தில் பறந்தது."
"9) தமிழகத்தில் உள்ள மக்கள் ரயில்களிலும், பஸ்களிலும், லாரிகளிலும், கார்களிலும் சாரை சாரையாகப் பசும்பொன் நோக்கி வந்து கொண்டிருந்தனர். தேவரது தெய்வ உடலை காண்பதற்கு."
"10) மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிற வகையில் மாலை அணிவிக்க வருகிறவர்களை போலீசார் கியூவில் நிற்க வைத்தனர்.""11) தேவரை காண வந்த மக்கள் கூட்டமத்தின் வரிசை (அந்த கியூ) மூன்று மையில் நீளம் இருந்தது. மேலும் கியூ கூடிக்கொண்டே இருந்தது.."
"12) 30. 10. 63 மாலை ஊர்வலம் புறப்படும் வரை மாலைகள் அணிவித்ததுக் கொண்டும் அஞ்சலி செலுத்திக் கொண்டும் இருந்தனர். எங்கும் அழுகுரல் யாருமே இரண்டு நாளும் பச்சைத் தண்ணீர்கூட குடிக்கவில்லை."

"14) பசும்பொன்னில் எறத்தாழ 10 லட்சம் மக்கள் அந்த சிறிய கிராமத்தில் கூடி தெய்வத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.."
"15) அங்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டு எல்லா அரசியல் கட்சித் ததலைவர்களும் "மக்கள் உள்ளத்தில் தேவர் நீக்கமற நிறைந்து விட்டார்" எனக் கூறினர்."
"16) 30.10.63 அன்று மாலையில் தேவரது தெய்வ உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் வைத்துக் பசும்பொன் கிராமத்தில் ஊர்வலமாகச் சென்று மீண்டும் தேவர் வீட்டுக்கே கொண்டு வரப்பட்டது.""17) தேவர் புளிச்சிகுளத்தில் தேவரது எஸ்டேட்டில் அன்புடன் வளர்த்த இரண்டு மயில்கள் தேவரது உடல் புஷ்ப பல்லாக்கில் ஊர்வலம் வருகிறபோது உயரப் பறந்து சத்தமிட்டு கூவிக்கொண்டே வந்தது. அனைவரும் அந்த மயில்கள் கத்திக் கதறுவதைக் கண்டு கண்கலங்கினர். அதன்பின் தேலரது உடல் யோகிகளை அடக்கம் செய்யப்பட்டது. தேவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதும் அந்த மயில்கள் இரண்டும் பொத்தென்று கீழே விழந்து இறந்தது."
"18) இறுதி ஊர்வலத்தில் பல முக்கியத் தலைவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்."

"19) ஊர்வலம் தேவரின் தோட்டத்தை அடைந்தது அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது."
"20) பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறிய மகான்."

Monday, May 29, 2017

seeman memesFriday, May 19, 2017