Our social:

2

Latest Post

Friday, December 30, 2016

Recharge SMS in tamil

ஒரு பையன் அவனோட மொபைல்ல பாத்து சிரிச்சான்னா எவளோ அவனுக்கு மெசேஜ் பண்ணிருக்கானு அர்த்தம்,

ஒரு பொண்ணு அவளோட மொபைல்ல பாத்து சிரிச்சான்னா எவனோ அவளுக்கு ரீசார்ஜ் பண்ணிருக்கான்னு அர்த்தம்


Friday, November 18, 2016

Money sms in tamilசார் கேபிள் தெரிய மாட்டுது கொஞ்சம் வரீங்களா..

- காலைல வேற அப்பாய்ன்மெண்ட் இருக்கு. சாயங்காலம் வரேன் சார்..

கைல நாலு 100ரூ நோட்டு தான் இருக்கு அது தீர்றதுகுள்ள வந்துருங்க..
- அட்ரஸ் சொல்லுங்க சார்.. வந்துட்டே இருக்கேன்..

Karunanidhi Memesஒழுங்கா பேங்க்ல 4000ரூ குடுத்துட்டு இருந்தாய்ங்க.. கலைஞர் அறிக்கை வந்துச்சு 2000ரூ ஆக்கிட்டாய்ங்க..

கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்க தலைவரே..


Vijay memesமோடியின் நடவடிக்கைக்கு வரவேற்கிறேன்.
அன்றாட செலவுகளுக்கு மக்கள் துன்பப்படுகின்றனர் : நடிகர் விஜய்

# ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்..!!

Money sms in tamil#ரூபாய் நோட்டில் காதலியின் பெயரை எழுதுவதை எல்லாம் உண்மையான காதல் என்று நினைக்காதீர்கள்.

அப்பறம் அது பல பேரு கை மாறிடும்.

-ரூபாய் நோட்டை சொன்னேன்-

Facebook aditi friends
"பேஸ்புக்கை தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கு"ன்னு நண்பனிடம் சொன்னேன்.

"மச்சான் சூப்பர் ஸ்டேடஸ்டா,நாளைக்கு போடறேன்"னு சொல்லிட்டு போறான்...

வளருங்க டா...!!!

Monday, November 14, 2016

Kiss indian tamil smsஅமெரிக்கால ரோட்ல சிக்னல் போட்டா நின்னு பார்த்து போறானுங்க.. ரோட்ல கிஸ் அடிச்சா கண்டுக்காம போறானுங்க..

நம்ம ஊர்ல ரோட்ல சிக்னல் போட்டா கண்டுக்காம போவானுங்க.. ரோட்ல கிஸ் அடிச்சா நின்னு பார்த்துட்டுருப்பானுங்க..
அவ்வளவு தான்..

admk memes in tamilஅம்மா நன்றாக சாப்பிடுகிறார் - பொன்னையன்

அம்மாவே நல்லா தான சாப்பிடுறார், இவனுங்க ஏன் இன்னும் மண் சோறு சாப்பிட்டுட்டுறாய்ங்க? 

deepavali wishes in tamil
தீபாவளிக்கு வெடிக்கலாம்ன்னு ஒரு கட்ட பைல கொஞ்சம் வெடி எடுத்துட்டு வந்தேன்..

அத ஏர்போர்ட்ல புடுங்கி வச்சுகிட்டாய்ங்க..
நாட்ல இந்துக்கள் உணர்வுகள எவன் தான் மதிக்கிறான்.. 

deepavali wishes in tamilபோன மாசம் வரைக்கும் கூட சுத்துனான்.. இப்ப தல தீபாவளின்னு மாமனார் வீட்லருந்து போட்டோ போடுறான்..

நாம இன்னும் தோனி கிரிக்கெட்ல ஜெயிச்சா, அஜீத் படம் வந்தா 'தல' தீபாவளின்னு முட்டு கொடுத்துட்டுருக்கோம்..
என்ன நடக்குது ....

Face book comedy smsஒரு லேடி தனியா நிக்கிற போட்டோக்கு 500 லைக்.. புருசன் கூட இருக்க போட்டோக்கு வெறும் 60 லைக்..

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பொசசிவ் ஆகாதுடா.. 

Wednesday, October 26, 2016

School teacher


Tuesday, September 27, 2016

Advice SMS_Ramanathapuram

சாப்ட்வேர் நிறுவனங்கள் பெங்களூரு கலவரத்தால் கோயம்புத்தூர் போகலாம் பார்த்தாங்களாம்.. இப்போ அங்கயும் கலவரம்ன்னு யோசிக்கிறாங்களாம்..

கவலைய விடுங்க.. ராமநாதபுரம் வாங்க.. அமைதியான பூமி.. அருமையான க்ளைமேட்.. சென்னை மாதிரி வெள்ளம் கூட வராது.. அட மழையே வராதுன்னா பாருங்களேன்..Lover's Day Sms

கடலை போட தான் வக்கில்ல,
வாங்கி அவிச்சாவது திம்போம்..கடலை டிப்ஸ்....

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )

Friday, July 1, 2016

Tamil Memes